Skip to content

January 2023

உலககோப்பை ஹாக்கி போட்டி… ஒடிசாவில் இன்று தொடக்கம்

சர்வதேச ஹாக்கி சம்மேளனம் சார்பில் நடத்தப்படும் ஆடவருக்கான 15வது ஹாக்கி உலகக் கோப்பை தொடர்  ஒடிசாவில் இன்று தொடங்குகிறது. போட்டிகள் புவனேஷ்வரில் உள்ள கலிங்கா மைதானம் மற்றும் ரூர்கேலாவில் புதிதாக கட்டப்பட்டுள்ள பிர்சா முண்டா… Read More »உலககோப்பை ஹாக்கி போட்டி… ஒடிசாவில் இன்று தொடக்கம்

புதுகை பெண் வழக்கறிஞர்கள் பொங்கல் கொண்டாட்டம்

தமிழர்களின் திருவிழாவான பொங்கல் பண்டிகை தமிழகம் முழுவதும்  உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. புதுக்கோட்டை நீதிமன்ற வளாகத்தில் உள்ளவழக்கறிஞர்கள் சங்க அலுவலகம் முன் பெண் வழக்கறிஞர் கள் பொங்கல் விழாவை சிறப்பாக  கொண்டாடினர். இதையொட்டி வழக்கறிஞர்கள்… Read More »புதுகை பெண் வழக்கறிஞர்கள் பொங்கல் கொண்டாட்டம்

மேற்கூரை இல்லாத தஞ்சை ரயில்வே பிளாட்பாரங்கள்….. பயணிகள் அவதி

தஞ்சை வழியாக சென்னை, ராமேஸ்வரம், திருப்பதி, வாரணாசி, பைசாபாத், பெங்களூரு, புதுச்சேரி, திருச்செந்தூர், கன்னியாகுமரி, திருநெல்வேலி, கோவை, செங்கோட்டை போன்ற இடங்களுக்கு எக்ஸ்பிரஸ் ரெயில்களும், தஞ்சையில் இருந்தும், தஞ்சை வழியாகவும் மயிலாடுதுறை, திருச்சி, நாகை,… Read More »மேற்கூரை இல்லாத தஞ்சை ரயில்வே பிளாட்பாரங்கள்….. பயணிகள் அவதி

மதுரை எய்ம்ஸ் தலைவர் காலமானார்

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் தலைவரான நாகராஜன் வெங்கடராமன் சென்னையில் காலமானார். உடல் நலக்குறைவால் நாகராஜன் சென்னை ராமச்சந்திர மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நள்ளிரவு 12:15 மணி அளவில்  அவர் மாரடைப்பால்… Read More »மதுரை எய்ம்ஸ் தலைவர் காலமானார்

ஐக்கிய ஜனதா தள தலைவர் சரத்யாதவ் காலமானார்

முன்னாள் மத்திய மந்திரியும், ஐக்கிய ஜனாதாதள கட்சித் தலைவருமான   சரத்யாதவ்75வது வயதில் நேற்று இரவு காலமானார். இதனை அவரது மகள் சுபாஷினி சரத் யாதவ் டுவிட்டரில் உறுதிப்படுத்தினார். முன்னதாக முன்னாள் அமைச்சர் சரத் யாதவ்… Read More »ஐக்கிய ஜனதா தள தலைவர் சரத்யாதவ் காலமானார்

கணவனை கத்தியால் குத்தி கொன்ற மனைவி.. காரணம் என்ன?

சென்னை விருகம்பாக்கம், மதியழகன் நகர், கே.கே.சாலையை சேர்ந்தவர் வேல்முருகன் ( 40). கட்டிடத்தொழிலாளி. இவருடைய மனைவி வினோதினி (37). இவர், வீட்டு வேலைகள் செய்து வருகிறார். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. குடி பழக்கம் கொண்ட… Read More »கணவனை கத்தியால் குத்தி கொன்ற மனைவி.. காரணம் என்ன?

திவாலாகிறது பாகிஸ்தான்…..?

பாகிஸ்தானில் கடந்த ஆண்டு பெய்த வரலாறு காணாத மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அங்கு 80 சதவீதத்துக்கும் அதிகமான பயிர்கள் நீரில் மூழ்கி நாசமாகின. இதன் காரணமாக அங்கு கோதுமை உள்ளிட்ட பல்வேறு உணவு… Read More »திவாலாகிறது பாகிஸ்தான்…..?

ஆண் டாக்டர்களிடம் சிகிச்சை பெற பெண்களுக்கு தடை… தலிபான்கள் அதிரடி…

ஆப்கானிஸ்தானில் கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் ஆட்சி அதிகாரத்தை தலிபான்கள் கைப்பற்றினர். அப்போதில் இருந்தே பெண்களின் அடிப்படை உரிமைகளை பறிக்கும் வகையில் பல கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். குறிப்பாக, பெண்கள் கல்வி கற்க… Read More »ஆண் டாக்டர்களிடம் சிகிச்சை பெற பெண்களுக்கு தடை… தலிபான்கள் அதிரடி…

இன்றைய ராசிபலன் … 13.01.2023

  மேஷம் இன்று உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். பிள்ளைகள் பொறுப்புடன் இருப்பார்கள். தொழில் சம்பந்தமான வெளியூர் பயணங்களால் முன்னேற்றங்கள் உண்டாகும். பெரியோர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை தரும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த உயர்வுகள்… Read More »இன்றைய ராசிபலன் … 13.01.2023

கோவில்களில் யாருக்கும் முதல் மரியாதை கூடாது.. உயர்நீதிமன்றம் உத்தரவு…

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி மல்லா கோட்டை கிராமத்தில் உள்ள கோவில்களில் பொங்கல் விழாவில் முதல் மரியாதை அளிக்க கூடாது என்றும், கோவில் வழிபாட்டில் அனைவரையும் சமமாக நடத்த உத்தரவிட கோரியும் ஐகோர்ட்டு மதுரை கிளையில்… Read More »கோவில்களில் யாருக்கும் முதல் மரியாதை கூடாது.. உயர்நீதிமன்றம் உத்தரவு…

error: Content is protected !!