Skip to content

January 2023

டில்லி சட்டமன்ற கூட்டத்துக்கு ஆக்சிஜன் சிலிண்டருடன் வந்த பா.ஜ.க. எம்.எல்.ஏக்கள்

டில்லி சட்டசபை கூட்டத்தொடர் 4-வது பகுதியாக இன்று காலை 11 மணியளவில் தொடங்கியது. நாட்டின் தலைநகர் டில்லியில் தொடர்ந்து காற்று மாசு அதிகரித்து காணப்படுகிறது. காற்று தர குறியீடும் மோசமடைந்து உள்ளது. இதனால், காற்று… Read More »டில்லி சட்டமன்ற கூட்டத்துக்கு ஆக்சிஜன் சிலிண்டருடன் வந்த பா.ஜ.க. எம்.எல்.ஏக்கள்

கனடா அரசு பஸ்சில் தைப்பொங்கல் வாழ்த்து

கனடாவில்  இயக்கப்படும் அரசு பஸ்சில்  தைப் பொங்கல் வாழ்த்து செய்தி இடம்  பெற்றது.   தமிழர்களின் பெருமை, கலாச்சாரத்தை அறிந்த கனடா அரசு இந்த வாழ்த்து செய்தி வெளியிட்டதை அறிந்த கனடா வாழ் தமிழ் மக்கள் … Read More »கனடா அரசு பஸ்சில் தைப்பொங்கல் வாழ்த்து

குடியரசு தின பாதுகாப்பு ரெய்டு…. டில்லியில் 2 பயங்கரவாதிகள் கைது

வருகிற 26-ந்தேதி குடியரசு தினம் கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு டில்லியில் போலீசார் தீவிர சோதனை நடத்தி, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். டில்லி போலீசார் நடத்திய ரெய்டில் ஜெகஜீத் சிங் என்ற ஜக்கா… Read More »குடியரசு தின பாதுகாப்பு ரெய்டு…. டில்லியில் 2 பயங்கரவாதிகள் கைது

தமிழறிஞர்களுக்கு விருது….. முதல்வர் வழங்கினார்

சென்னை, வள்ளுவர் கோட்டத்தில், தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் நடைபெற்ற தமிழக அரசின் விருதுகள் வழங்கும் விழாவில், 10 தமிழறிஞர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின்  இன்று விருதுகளை வழங்கி கவுரவித்தார். தமிழ் வளர்ச்சித் துறை சார்பில்… Read More »தமிழறிஞர்களுக்கு விருது….. முதல்வர் வழங்கினார்

பாக் கேப்டன் பாபர் அசாம், இன்னொரு வீரர் காதலியுடன் உல்லாசம்….

பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் அவரது அபாரமான பேட்டிங் மற்றும் கேப்டன்சி மூலம், பாகிஸ்தான் முழுவதும் பிரபலமாக உள்ளார். 20 ஓவர் பேட்டிங்கில் நான்காவது இடத்தில் உள்ளார். சில மாதங்களுக்கு முன்பு முதலிடத்தில் இருந்த… Read More »பாக் கேப்டன் பாபர் அசாம், இன்னொரு வீரர் காதலியுடன் உல்லாசம்….

சூரியூர், பாலமேடு ஜல்லிக்கட்டு…. 2 பேர் பலி

திருச்சி அடுத்த சூரியூரில் ஜல்லிக்கட்டு போட்டி நடந்து வருகிறது. 700க்கும் அதிகமான காளைகள் போட்டிக்கு வந்துள்ளன. 400வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இன்று மதியம் வரை 350 காளைகள்  களம் கண்ட  நிலையில்  காளைகள் முட்டி தள்ளியதில்… Read More »சூரியூர், பாலமேடு ஜல்லிக்கட்டு…. 2 பேர் பலி

சென்னையில் ஜல்லிக்கட்டு…. முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வரவேற்பு

சூரியூர் ஜல்லிக்கட்டு போட்டிக்கு வந்திருந்த முன்னாள் அமைச்சர்  சி. விஜயபாஸ்கர் நிருபர்களிடம் கூறியதாவது: ஜல்லிகட்டு போட்டியானது காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 4 மணி வரை கடந்த காலகட்டத்தில் நடந்தது அது தொடரவேண்டும்.… Read More »சென்னையில் ஜல்லிக்கட்டு…. முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வரவேற்பு

தஞ்சை எஸ்.பி.யாக ஆஷிஷ்ராவத் பதவியேற்பு

  • by Authour

தஞ்சையில் மாவட்ட எஸ்.பி.,யாக இருந்து ரவளிப்பிரியா கந்தப்புனேனி  சென்னைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து தஞ்சை மாவட்ட எஸ்.பி.யாக ஆஷிஷ் ராவத்  நியமிக்கப்பட்டார். அவர் இன்று தஞ்சையில் பொறுப்பேற்றார்.

72 பேர் பலியான நேபாள விமான விபத்து…கருப்பு பெட்டி மீட்பு

நேபாள தலைநகர் காட்மாண்டுவில் இருந்து சுற்றுலா தலமான பொக்காராவுக்கு நேற்று காலை 10.33 மணிக்கு ‘எட்டி ஏர்லைன்ஸ்’ விமானம் புறப்பட்டு சென்றது. அதில் 68 பயணிகள் மற்றும் 4 விமான ஊழியர்கள் என மொத்தம்… Read More »72 பேர் பலியான நேபாள விமான விபத்து…கருப்பு பெட்டி மீட்பு

ஈரோடு இடைத்தேர்தல் போட்டியிட தயாரா? அண்ணாமலைக்கு ஆப்பு வைக்கிறார் காயத்ரி

ஈரோடு இடைத்தேர்தலில் தன்னை எதிர்த்துப் போட்டியிட தயாரா என பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலைக்கு அக்கட்சியில் இருந்து விலகிய காயத்ரி ரகுராம் சவால் விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ஈரோடு இடைத்தேர்தலில்… Read More »ஈரோடு இடைத்தேர்தல் போட்டியிட தயாரா? அண்ணாமலைக்கு ஆப்பு வைக்கிறார் காயத்ரி

error: Content is protected !!