Skip to content

January 2023

ஆர்.டி.மலை ஜல்லிக்கட்டு போட்டி படங்கள்….. 11ம் வகுப்பு மாணவியின் காளை வெற்றி

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள ஆர்.டி. மலையில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடந்து வருகிறது. முதல் சுற்றுபோட்டியில் 18 காளைகள் விடப்பட்டன. இதில் 75 வீரர்கள் களம் கண்டனர். இதில் வீரர்கள் யாரும்… Read More »ஆர்.டி.மலை ஜல்லிக்கட்டு போட்டி படங்கள்….. 11ம் வகுப்பு மாணவியின் காளை வெற்றி

ஜல்லிக்கட்டில் இறந்த வீரர் குடும்பத்துக்கு அரசு வேலை….. அமைச்சர் உதயநிதி அறிவிப்பு

  • by Authour

மதுரை பாலமேட்டில் நேற்று ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது. இந்த போட்டியில் 9 காளைகளை அடக்கிய வீரர்  அரவிந்த்ராஜ்(26)  10வது காளையை அடக்க களத்தில் நின்று விளயைாடினார். அப்போது  வாடிவாசலில் இருந்து பாய்ந்து வந்த காளை… Read More »ஜல்லிக்கட்டில் இறந்த வீரர் குடும்பத்துக்கு அரசு வேலை….. அமைச்சர் உதயநிதி அறிவிப்பு

திருச்சி விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

திருச்சி விமான நிலையத்தில் இருந்து மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும் உள்நாட்டு விமான சேவைகளாக சென்னை, ஐதராபாத், டில்லி, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.… Read More »திருச்சி விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

காணும் பொங்கல் கொண்டாட்டம்… தஞ்சையில் மக்கள் குவிந்தனர்

பொங்கல் பண்டிகையின் 3வது  நாளான இன்று காணும் பொங்கல் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. கிராமங்களில் காணும் பொங்கலுக்கு தனியிடம் உண்டு. தஞ்சை மாவட்டத்தில் அனைத்து கிராமப் பகுதிகளிலும் காணும் பொங்கலை ஒட்டி கணுப்பிடி வைத்து… Read More »காணும் பொங்கல் கொண்டாட்டம்… தஞ்சையில் மக்கள் குவிந்தனர்

திருச்சி அருகே 3 இடங்களில் ஜல்லிக்கட்டு….. மக்கள் மகிழ்ச்சி ஆரவாரம்

  • by Authour

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள ஆர்.டி.மலையில் கிராம பொதுமக்கள் சார்பில் ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுவது வழக்கம். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறாமல் இருந்த நிலையில்… Read More »திருச்சி அருகே 3 இடங்களில் ஜல்லிக்கட்டு….. மக்கள் மகிழ்ச்சி ஆரவாரம்

ராமஜெயம் கொலை வழக்கு…. ரவுடிகளிடம் உண்மை கண்டறியும் சோதனை தொடங்கியது

, திமுக முதன்மைச் செயலாளரும், அமைச்சருமான கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் கடந்த 2012-ம் ஆண்டு நடைபயிற்சி சென்றபோது மர்ம நபர்களால் கடத்தி கொலை செய்யப்பட்டார். அந்த கொலை வழக்கில் திருச்சி மாநகர போலீஸ், தொடங்கி… Read More »ராமஜெயம் கொலை வழக்கு…. ரவுடிகளிடம் உண்மை கண்டறியும் சோதனை தொடங்கியது

முதல்வர் ஸ்டாலின் கொண்டாடிய மாட்டுப்பொங்கல்…. படங்கள்

தமிழ் நாடு முழுவதும் நேற்ற மாட்டுப்பொங்கல் விமரிசையாக கொண்டாடப்பட்டது. உழவுக்கு ஆதாரமாக விளங்கும் காளைகளை போற்றும் வகையில் தமிழர்கள் தொன்று தொட்டு இந்த விழாவை கொண்டாடி வருகிறார்கள். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் நேற்று  திருவள்ளூர்… Read More »முதல்வர் ஸ்டாலின் கொண்டாடிய மாட்டுப்பொங்கல்…. படங்கள்

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு… அமைச்சர் உதயநிதி தொடங்கி வைத்தார்

ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையையொட்டி மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு விழா விறுவிறுப்பாக நடைபெறும். பொங்கல் பண்டிகை அன்று அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. பாலமேட்டில் நேற்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.  உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு… Read More »அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு… அமைச்சர் உதயநிதி தொடங்கி வைத்தார்

காற்றாடி திருவிழா.. நூல் கழுத்தை அறுத்து 3 குழந்தைகள் உள்பட 6 பேர் சாவு – 130 பேர் காயம் ..

குஜராத் மாநிலத்தில் மகர சங்கராந்தியையொட்டிநேற்று உத்தராயண பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகையின்போது மக்கள் வண்ண வண்ண பட்டங்களை ( காற்றாடி) பறக்கவிட்டு குதூகலிப்பது பிரசித்தமான வழக்கம்.  நேற்றைய தினம் பவநகரில் தனது தந்தையுடன் இருசக்கர… Read More »காற்றாடி திருவிழா.. நூல் கழுத்தை அறுத்து 3 குழந்தைகள் உள்பட 6 பேர் சாவு – 130 பேர் காயம் ..

செல்போனில் பேசியபடி துணியை எடுத்த இளம் பெண் மின்சாரம் தாக்கி கருகினார்..

சென்னையை அடுத்த தாம்பரம் அருகே உள்ள சானடோரியம் மெப்ஸ் ஏற்றுமதி வளாகத்தில் ஏராளமான தனியார் தொழில் நிறுவனங்கள் உள்ளது. இந்த நிறுவனங்களில் வேலை பார்க்கும் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கானவர்கள் மேற்கு தாம்பரம், கடப்பேரி,… Read More »செல்போனில் பேசியபடி துணியை எடுத்த இளம் பெண் மின்சாரம் தாக்கி கருகினார்..

error: Content is protected !!