Skip to content

January 2023

தொடரும் கொரோனா பாதிப்பு.. சீனாவில் மக்கள் தொகை குறைகிறது..

உலகின் மிகப்பெரிய மக்கள்தொகையைக் கொண்ட நாடான சீனாவில் 141 கோடி பேர் வசிக்கின்றனர். இந்நிலையில் அந்நாட்டின் தேசிய புள்ளியியல் அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், ‘சீனாவின் மக்கள்தொகை  கடந்தாண்டு 141.26 கோடியாக இருந்தது. ஆனால் தற்போது… Read More »தொடரும் கொரோனா பாதிப்பு.. சீனாவில் மக்கள் தொகை குறைகிறது..

டிவிட்டர்களிலேயே அண்ணாமலையை ‘கலங்கடிக்கும்’ அமைச்சர் செந்தில்பாலாஜி..

  • by Authour

கடந்த டிசம்பர் 10ம் தேதி திருச்சியில் பாஜ இளைஞர் அணி மாநில செயற்குழு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் பாஜ தலைவர் அண்ணாமலை, இளைஞர் அணி தேசிய தலைவர் தேஜஸ்வி சூர்யா ஆகியோர் பங்கேற்றனர்.… Read More »டிவிட்டர்களிலேயே அண்ணாமலையை ‘கலங்கடிக்கும்’ அமைச்சர் செந்தில்பாலாஜி..

இன்றைய ராசிபலன் – 18.01.2023

மேஷம் இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மன உளைச்சல் அதிகமாகும். குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படும். சுபகாரிய முயற்சிகள் எதுவும் செய்யாமல் இருப்பது நல்லது. அலுவலகத்தில் மேலதிகாரிகளுடன் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். எதிலும் கவனம் தேவை. ரிஷபம் இன்று மன உறுதியோடு பிரச்சினைகளை எதிர்கொண்டு வெற்றி பெறுவீர்கள். பெற்றோர்கள் ஆதரவாக இருப்பார்கள். தொழிலில் பல புதிய மாற்றங்களால் லாபம் பெருகும். வங்கி கடன் எளிதில் கிட்டும். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும். உத்தியோகஸ்தர்களுக்கு பணிசுமை குறையும். மிதுனம் இன்று பணவரவு அமோகமாக இருக்கும். குடும்பத்தில் பிள்ளைகளால் சுபசெலவுகள் ஏற்படும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் கிட்டும். சேமிப்பு உயரும். நண்பர்களின் ஆலோசனைகளால் வியாபாரம் சிறப்பாக நடைபெறும். வருமானம் பெருகும். கடன்கள் குறையும். புதிய பொருட்கள் வாங்குவீர்கள். கடகம் இன்று உறவினர்களால் குடும்பத்தில் நிம்மதியற்ற நிலை ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சற்று மந்த நிலை உண்டாகும். செலவுகளை குறைப்பதன் மூலம் பணப்பிரச்சினை தீரும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் தாமதமாக கிடைக்கும். வெளி வட்டார நட்பு கிட்டும். கடன்கள் குறையும். சிம்மம் இன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படலாம். பிள்ளைகள் படிப்பில் ஆர்வமின்றி இருப்பார்கள். உறவினர்களால் வீண் மனஸ்தாபங்கள் ஏற்படக்கூடும். விட்டு கொடுத்து செல்வதன் மூலம் தேவையற்ற பிரச்சினைகளை தவிர்க்கலாம். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். கன்னி இன்று வீட்டில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். பிள்ளைகளோடு இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். உத்தியோகஸ்தர்களின் திறமைகள் பாராட்டப்படும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும். தொழில் வளர்ச்சிக்காக போட்ட திட்டங்கள் வெற்றியை கொடுக்கும். கடன் பிரச்சினை குறையும். துலாம் இன்று உடல்நிலையில் சற்று சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் லாபம் குறையக்கூடும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் வீண் செலவுகள் அதிகரிக்கலாம். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வது நல்லது. சுபகாரியங்கள் கைகூடும். விருச்சிகம் இன்று இனிய செய்தி இல்லம் தேடி வரும். உறவினர்கள் வருகை உள்ளத்திற்கு மகிழ்வை தரும். தொழிலில் புதிய சலுகைகளை அறிமுகபடுத்தி லாபம் பெறுவீர்கள். உடல் நலம் சிறப்பாக இருக்கும். வேலையில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். சேமிப்பு உயரும். தனுசு இன்று வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் ஒற்றுமை குறைவு ஏற்படக்கூடிய சூழ்நிலை உருவாகும். எதிர்பார்த்த உதவிகள் ஏமாற்றத்தை அளிக்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பாதிப்புகள் விலகும். எந்த செயலையும் சிந்தித்து செயல்பட்டால் முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும். மகரம் இன்று அலுவலக பணிகளில் ஆர்வமுடன் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய வாகனம் வாங்கி மகிழ்வீர்கள். தெய்வ வழிபாட்டு காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். கும்பம் இன்று குடும்பத்தில் ஒற்றுமையும், அமைதியும் கூடும். திருமண பேச்சுவார்த்தைகளில் நல்ல செய்தி கிடைக்கும். பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் உண்டாகும். பெரிய மனிதர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். மீனம் இன்று உங்களுக்கு பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் வேலைபளு அதிகரிக்கும். வீண் செலவுகளால் கையிருப்பு குறையும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலம் உண்டாகும். புதிய முயற்சிகளில் தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும்.

தென்னிந்தியாவின் சிறந்த பிரபலம் சூர்யா..

இந்திய மனித பிராண்டுகள் நிறுவனம் (இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் ஹியூமன் பிராண்ட்ஸ்) நடத்திய சமீபத்திய கருத்து கணிப்பில் இந்தியாவின் தென்னிந்தியா முழுவதும் நம்பர் 1 பிரபலமாக சூர்யா முதல் இடத்தில் உள்ளார். நான்கு தென்னிந்திய… Read More »தென்னிந்தியாவின் சிறந்த பிரபலம் சூர்யா..

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு… 26 காளைகளை அடக்கிய அபி சித்தருக்கு கார் பரிசு..

  • by Authour

பொங்கல் பண்டிகையையொட்டி மதுரை அவனியாபுரத்தில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி வெகு விமரிசையாக நடைபெற்றது. உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு, இன்று காலை 8 மணியளவில் தொடங்கியது. போட்டியை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை… Read More »அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு… 26 காளைகளை அடக்கிய அபி சித்தருக்கு கார் பரிசு..

விரைவில் இபிஎஸ், ஓபிசை சந்திக்கப்போவதாக சசிகலா தகவல்…

  • by Authour

மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 106-வது பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை தி.நகரில் உள்ள தனது இல்லத்தில், எம்.ஜி.ஆரின் திருவுருவப் படத்திற்கு வி.கே.சசிகலா மலர்தூவி மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து நிருபர்களிடம் பேசிய அவர்,… Read More »விரைவில் இபிஎஸ், ஓபிசை சந்திக்கப்போவதாக சசிகலா தகவல்…

விமானத்தின் கதவ திறந்தாங்க… அன்றே சொன்னார் அமைச்சர் செந்தில்பாலாஜி…

  • by Authour

கடந்த டிச 29ம் தேதி தமிழக மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி  தனது டிவிட்டர் பக்கத்தில் ல் ஒரு தகவலை பதிவிட்டிருந்தார். அதில்  கடந்த 10ம் தேதி போட்டோஷாப் கட்சியின் மாநிலத்தலைவரும் இளைஞரணியின் தேசியத் தலைவரும்… Read More »விமானத்தின் கதவ திறந்தாங்க… அன்றே சொன்னார் அமைச்சர் செந்தில்பாலாஜி…

அலங்காநல்லூரில் போலீசார் லேசான தடியடி

அலங்காநல்லூரில் இன்று விமரிசையாக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடந்து வருகிறது. இந்த நிலையில்  பிற்பகல் 3 மணிக்கு பின்னர் திடீரென சிலர்  மைதானத்திற்கு வெளியில் இருந்து போலீசார் மீது கற்களை வீசினர். இதனால் போலீசார் தடியடி… Read More »அலங்காநல்லூரில் போலீசார் லேசான தடியடி

திருக்கடையூரில் குதிரை. மாட்டுவண்டி பந்தயம்

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா திருக்கடையூரில் ஆண்டுதோறும் காணும் பொங்கல் அன்று 7 ஊராட்சிகள் மற்றும் தரங்கம்பாடி பேரூராட்சி சார்பில் தில்லையாடி உத்திராபதியார், நாராயணசாமி நினைவு மாடு மற்றும் குதிரை வண்டிகளுக்கான எல்கை பந்தயம்… Read More »திருக்கடையூரில் குதிரை. மாட்டுவண்டி பந்தயம்

திருச்சியில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா… அதிமுக கொண்டாட்டம்

தமிழக முன்னாள் முதலமைச்சர் மறைந்த எம்ஜிஆரின் 106-வது பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி கோர்ட் அருகே உள்ள எம்ஜிஆரின் திருவுருவ சிலைக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரத்தினவேல்… Read More »திருச்சியில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா… அதிமுக கொண்டாட்டம்

error: Content is protected !!