Skip to content

January 2023

காதில் பூ வைத்து-கறுப்பு கொடி ஏந்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் ….

  • by Authour

சுவாமிமலை தமிழ் நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் பாபநாசம் அடுத்த கபிஸ்தலம் அருகே திருமண்டங்குடி திரு ஆரூரான் சர்க்கரை ஆலை முன்பு காத்திருப்பு போராட்டம் நடைப் பெற்று வருகிறது. சர்க்கரை ஆலை முறைகேடாக… Read More »காதில் பூ வைத்து-கறுப்பு கொடி ஏந்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் ….

ஈரோடு கிழக்கில் மீண்டும் தமாகா போட்டியா? வாசன் பேட்டி

ஈரோடு கிழக்கு தொகுதியில்  கடந்த முறை அதிமுக கூட்டணியில் தமாகா போட்டியிட்டு தோல்வி அடைந்தது. இந்த நிலையில் மீண்டும்  தமாகா அங்கு போட்டியிடுமா என தமாகா தலைவர் வாசனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது: பாஜக… Read More »ஈரோடு கிழக்கில் மீண்டும் தமாகா போட்டியா? வாசன் பேட்டி

”வௌ்ளிமலை” படம் மூலம் ஹீரோவான நடிகர்….. பாபநாசத்தில் பேட்டி…

  • by Authour

சூப்பர் குட் பிலிம்சிலும், பல்வேறு இயக்குனர்களிடமும் இணை இயக்குனராக பணியாற்றி, அதன் மூலம் நடிகர் ஆனவர் சுப்பிரமணியன். இவர் பாபநாசம் தாலுக்கா அய்யம்பேட்டையை சேர்ந்தவர். காமெடி மற்றும் குணசித்திர வேடங்களில் 100 க்கும் மேற்ப்பட்ட… Read More »”வௌ்ளிமலை” படம் மூலம் ஹீரோவான நடிகர்….. பாபநாசத்தில் பேட்டி…

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிப்ரவரி 27ம் தேதி நடக்கிறது…. மார்ச் 2ல் ரிசல்ட்

  • by Authour

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ்  எம்.எல்.ஏவாக இருந்த ஈவெரா திருமகன் கடந்த 4ம் தேதி மாரடைப்பால் இறந்தார்.  அந்த தொகுதி காலியாக இருப்பதாக தேர்தல் கமிஷன் அறிவித்தது. இந்த நிலையில் இன்று திரிபுரா, மேகாலயா,… Read More »ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிப்ரவரி 27ம் தேதி நடக்கிறது…. மார்ச் 2ல் ரிசல்ட்

வானமுட்டி பெருமாள் கோவில் கொடிமரத்தில் கருட கொடி ஏற்றம்…

மயிலாடுதுறையை அடுத்த கோழிகுத்தி என்ற கிராமத்தில் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ சீனிவாச பெருமாள் என்கிற வானமுட்டி பெருமாள் ஆலயம் அமைந்துள்ளது. மூலவர் 14 அடி உயரத்தில் மிக பிரம்மாண்டமான அத்தி மரத்தால்… Read More »வானமுட்டி பெருமாள் கோவில் கொடிமரத்தில் கருட கொடி ஏற்றம்…

உக்ரைனில் ஹெலிகாப்டர் விபத்து…. உள்துறை அமைச்சர் பலி

  • by Authour

ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் கடந்த ஓராண்டாக போர் நடந்து வருகிறது. இந்த நிலையில் இன்று உக்ரைனில் உள்ள ப்ரோவரி நகரில் உள்ள ஒரு பள்ளியில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது. இதில் ஹெலிகாப்டரில் பயணித்த உக்ரைன் உள்துறை… Read More »உக்ரைனில் ஹெலிகாப்டர் விபத்து…. உள்துறை அமைச்சர் பலி

பெரம்பலூர் வாலிபர் மர்ம சாவு…அழுகிய நிலையில் சடலம் கண்டுபிடிப்பு

  • by Authour

பெரம்பலூர்  கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த ராஜ் நாயுடு மகன்  பிரபாகரன்(27) திருமணமாகாதவர்.   திருவாவுக்கரசு என்பவரிடம் நெல் அறுவடை எந்திரம் ஓட்டும் டிரைவராக வேலை செய்து வந்தார்.  கடந்த 10தினங்களுக்கு முன் பிரபாகரன்,  திருநாவுக்கரசிடம் பைக்கை வாங்கிக்கொண்டு… Read More »பெரம்பலூர் வாலிபர் மர்ம சாவு…அழுகிய நிலையில் சடலம் கண்டுபிடிப்பு

ஏ.ஆர்.ரகுமான் ஸ்டுடியோவில் தவறி விழுந்து லைட்மேன் உயிரிழப்பு….

  • by Authour

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி கவரைப்பேட்டையில் ஏ.ஆர். பிலிம் சிட்டி என்ற பெயரில் ஸ்டுடியோ உள்ளது. இங்கே ஒரு சில படப்பிடிப்புகள் அவ்வப்போது நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் சத்யராஜ் நடிக்கும் ‘வெப்பன்’… Read More »ஏ.ஆர்.ரகுமான் ஸ்டுடியோவில் தவறி விழுந்து லைட்மேன் உயிரிழப்பு….

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி….. இன்று அறிவிப்பு?

  • by Authour

திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து ஆகிய மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் தேதி இன்று  பிற்பகல் 2.30 மணிக்கு அறிவிக்கப்படுகிறது. அப்போது சில மாநில சட்டமன்ற இடைத்தேர்தல் தேதியும் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் கடந்த… Read More »ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி….. இன்று அறிவிப்பு?

கார் மோதிய விபத்தில் பெண் ஏட்டு பலி….

  • by Authour

சென்னை, தாம்பரம் அனைத்து மகளிர்  போலீஸ் ஸ்டேசனில் எஸ்ஐ பணிபுரிபவர் ரமா பிரபா. இவர்  பணி முடிந்து வீட்டுக்கு தனது டூவீலரில் வீட்டுக்குச் சென்றுள்ளார். அப்போது குரோம்பேட்டை ஜிஎஸ்டி சாலை அருகே விபத்தாகியுள்ளது. இதில்… Read More »கார் மோதிய விபத்தில் பெண் ஏட்டு பலி….

error: Content is protected !!