Skip to content

January 2023

திருச்சியில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் … அமைச்சர் அழைப்பு…

  • by Authour

வரும் 21.01.2023 அன்று அன்பில் அறக்கட்டளையின் சார்பாக , மாபெரும் இலவச வேலைவாய்ப்பு முகாம் சேஷாயி தொழில்நுட்ப பயிலகம் (SIT) பாலிடெக்னிக் கல்லூரி அரியமங்கலம், திருச்சியில் நடைபெற உள்ளது. நூற்றுக்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள்… Read More »திருச்சியில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் … அமைச்சர் அழைப்பு…

பதுக்கி வைத்திருந்த 800 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்…

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே உள்ள கொல்லகுப்பம் கிராமத்தில் வெளி மாநிலத்திற்கு கடத்துவதற்காக பிளாஸ்டிக் சாக்குமூட்டைகளில் சாலை ஓரம் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக தாசில்தார் சம்பத்துக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் வட்ட வழங்கல்… Read More »பதுக்கி வைத்திருந்த 800 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்…

சொத்துக்காக மாமியாரை கொன்று ஆற்றில் வீசிய மருமகன்…..

  • by Authour

செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கம் அடுத்த வாயலூர் அருகே வேப்பஞ்சேரி கிராமப்பகுதியில் உள்ள பாலாற்றில் கடந்த 12-ந்தேதி பெண் பிணம் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற கூவத்தூர் போலீசார்… Read More »சொத்துக்காக மாமியாரை கொன்று ஆற்றில் வீசிய மருமகன்…..

“எங்கிருந்தும் எந்நேரத்திலும்” பட்டா மாற்றம் விண்ணப்பிக்கும் வசதி அறிமுகம்…

  • by Authour

திருச்சி மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் இருக்கும் இடத்தில் இருந்தே “எங்கிருந்தும் எந்நேரத்திலும்” இணையம் வாயிலாக பட்டா மாற்றத்திற்கு விண்ணப்பிக்கும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, https://tamilnilam.tn.govin/citizen/ என்ற இணையதள முகவரியை உள்ளீடு செய்து விண்ணப்பிக்கலாம். உட்பிரிவு… Read More »“எங்கிருந்தும் எந்நேரத்திலும்” பட்டா மாற்றம் விண்ணப்பிக்கும் வசதி அறிமுகம்…

ஐசிசி ஒரு நாள் போட்டி தரவரிசை……விராட் கோலி முன்னேற்றம்..

  • by Authour

ஒருநாள் போட்டியில் தரவரிசை பட்டியலை ஐசிசி இன்று வெளியிட்டது. இதில், பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலில் இந்திய அணியின் விராட் கோலி 4வது இடத்துக்கு இடத்துக்கு முன்னேறினார். சமீபத்தில் நடந்த இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள்… Read More »ஐசிசி ஒரு நாள் போட்டி தரவரிசை……விராட் கோலி முன்னேற்றம்..

மின் இணைப்புடன் ஆதார் இணைப்பு 2 கோடியை தாண்டியது…

மின் மானியம் பெறும் இணைப்புகளை ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும் என மாநில அரசுகளை, மத்திய அரசு அண்மையில் அறிவுறுத்தியது. அதன்படி, மின் இணைப்பை ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கு தமிழ்நாடு முழுவதும் மின்வாரிய அலுவலகங்களில்… Read More »மின் இணைப்புடன் ஆதார் இணைப்பு 2 கோடியை தாண்டியது…

எஸ்எஸ்சி தேர்வை தமிழில் எழுத அனுமதி….

  • by Authour

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (எஸ்.எஸ்.சி) ஆண்டுதோறும் மத்திய அரசின் துறைகளுக்கு தகுதி வாய்ந்த பணியாளர்களை போட்டித் தேர்வுகள் நடத்தி பணியமர்த்துகிறது. இந்த தேர்வுகள் ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் மட்டும் நடத்தப்படுவந்தது.… Read More »எஸ்எஸ்சி தேர்வை தமிழில் எழுத அனுமதி….

35 பயணிகளை விட்டுச்சென்ற சிங்கப்பூர் விமானம்….

அமிர்தசரசில் இருந்து சிங்கப்பூர் செல்லும் ஸ்கூட் ஏர்லைன்ஸ் விமானம் திட்டமிடப்பட்ட நேரத்திற்கு முன்பே 35 பயணிகளை விட்டு விட்டு சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான விசாரணைக்கு சிவில் விமானப் போக்குவரத்து இயக்குனரகம்… Read More »35 பயணிகளை விட்டுச்சென்ற சிங்கப்பூர் விமானம்….

பொதுப்பாதை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதை நீதிமன்ற உத்தரவுப்படி அகற்றம்…

திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்து நன்னிமங்கலம் கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தின் உள்ளே மூன்று பொதுபாதைகள் உள்ளன. அதில் ஒரு பொது பாதையை மரியதனபால் மற்றும் பால்ராஜ் என்பவரும்… Read More »பொதுப்பாதை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதை நீதிமன்ற உத்தரவுப்படி அகற்றம்…

மூதாட்டியை ஏமாற்றி நகையுடன் சென்ற மர்ம நபர்கள்…. தஞ்சையில் சம்பவம்…

தஞ்சை மாதாக்கோட்டை சாலை வெற்றி நகரை சேர்ந்தவர் மோகன்.‌ இவரது மனைவி அமுதா (65). இவர் கடந்த 17ம் தேதி பால் வாங்குவதற்காக வீட்டில் இருந்து கடைக்கு செல்ல சாலையில் நடந்து சென்றார். அப்போது… Read More »மூதாட்டியை ஏமாற்றி நகையுடன் சென்ற மர்ம நபர்கள்…. தஞ்சையில் சம்பவம்…

error: Content is protected !!