ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் … காங் வேட்பாளர் யார்?
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியின் எம்.எல்.ஏ. திருமகன் ஈவெரா எதிர்பாராத வகையில் திடீர் மரணம் அடைந்தார். அதைத்தொடர்ந்து காலியாக உள்ள இந்த தொகுதியில் வருகிற பிப்ரவரி மாதம் 27-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.… Read More »ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் … காங் வேட்பாளர் யார்?