கோவை ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் 85 அடி கொடிக்கம்பம் நடப்பட்டது….
கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலையில் பிரசித பெற்ற மாசாணி அம்மன் கோவில் உள்ளது. கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இங்கு ஆண்டுதோறும் தை அமாவாசையை… Read More »கோவை ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் 85 அடி கொடிக்கம்பம் நடப்பட்டது….