Skip to content

January 2023

நம்ம ஸ்கூல் பவுண்டேசன் நிதி… ரூ.1.29 கோடி முதல்வரிடம் வழங்கப்பட்டது…

  • by Authour

அரசு பள்ளிகளை மேம்படுத்திட “நம்ம ஸ்கூல் பவுண்டேசன்” திட்டத்திற்கு தமிழ்நாடு அமைச்சர் பெருமக்கள் மற்றும் திராவிட முன்னேற்றக் கழக சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது ஒருமாத ஊதியமான ரூ. 1.29 கோடிக்கான காசோலைகளை தமிழ்நாடு பள்ளி… Read More »நம்ம ஸ்கூல் பவுண்டேசன் நிதி… ரூ.1.29 கோடி முதல்வரிடம் வழங்கப்பட்டது…

திருச்சி… இன்றைய தங்கம் விலை நிலவரம்….

  • by Authour

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் தங்கம் நேற்று ஒரு கிராமிற்கு 5240ரூபாய்க்குக்கு விற்கப்பட்ட தங்கம் ஒரே நாளில் 30 ரூபாய் உயர்ந்து 5270 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.… Read More »திருச்சி… இன்றைய தங்கம் விலை நிலவரம்….

அண்ணாமலையுடன் ஈபிஎஸ் அணி சந்திப்பு….

  • by Authour

பாஜக தலைவர் அண்ணாமலை உடன் எடப்பாடி பழனிசாமி அணியினர் சந்தித்தனர். இதற்காக சென்னை தி.நகரில் உள்ள கமலாலயத்தில் சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டன. இந்த சந்திப்பில் முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, ஜெயக்குமார், தங்கமணி, செங்கோட்டையன் உள்ளிட்டோர்… Read More »அண்ணாமலையுடன் ஈபிஎஸ் அணி சந்திப்பு….

நேரடி நெல் கொள்முதல் நிலையம்….அமைச்சர் திறந்து வைத்தார்….

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி வட்டம், சூரன்விடுதியில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தினை சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன் இன்று திறந்து வைத்தார்.

திருச்சியில் நாளை குடிநீர் கட்…. எந்தெந்த ஏரியா….?..

  • by Authour

திருச்சி  மாநகராட்சி பராமரிப்பின் கீழ் இயங்கி வரும் பொது தரை மட்ட கிணறு நீர் உந்து நிலையத்திலிருந்து உந்தப்படும் பிரதான குழாயில் திருச்சி சென்னை மெயின்ரோடு பால்பண்னை அருகில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் இப்பணியினை மராமத்து… Read More »திருச்சியில் நாளை குடிநீர் கட்…. எந்தெந்த ஏரியா….?..

யானைகள் மீட்பு – மறுவாழ்வு மையத்தை பார்வையிட்ட 43 வன பாதுகாவலர்கள்….

இமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த 43 வனப் பாதுகாவலர்கள், பயிற்சியாளர்கள் இன்று யானைகள் மீட்பு மற்றும் மறுவாழ்வு மையத்தைப் பார்வையிட்டனர். உடன் சுப்ரமணியம் FRO,மிருகக்காட்சிசாலை மற்றும் பூங்கா ரேஞ்ச்,முருகேசன் FRO, வன விரிவாக்கம், ரவி FRO,… Read More »யானைகள் மீட்பு – மறுவாழ்வு மையத்தை பார்வையிட்ட 43 வன பாதுகாவலர்கள்….

கோவா வந்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்…. அவசரமாக தரையிறக்கம்…

ரஷிய தலைநகர் மாஸ்கோவில் இருந்து அஜூர் ஏர் விமானம் கோவா நோக்கி புறப்பட்டது. பெர்ம் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட அந்த விமானத்தில் 2 குழந்தைகள் உள்பட 238 பயணிகள் இருந்தனர். 7… Read More »கோவா வந்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்…. அவசரமாக தரையிறக்கம்…

மாடல் அழகிக்கு பாலியல் தொல்லை…. தயாரிப்பாளர் கைது…

  • by Authour

மராட்டியத்தின் மும்பை நகரில் மாடல் அழகி மற்றும் நடிகையான ஒருவர் (27) போலீசில் புகார் அளித்தார்.  அப்புகாரின் அவர் கூறியதாவது…. அவரது பெயரில் போலியான இன்ஸ்டாகிராம் கணக்கு ஒன்றை தொடங்கி, அதன் வழியே அவரது… Read More »மாடல் அழகிக்கு பாலியல் தொல்லை…. தயாரிப்பாளர் கைது…

தமிழக அரசின் ஓராண்டு சாதனை…. புகைப்பட கண்காட்சியை துவக்கி வைத்த அமைச்சர்…

அரியலூர் ஒற்றுமை திடலில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் “ஓயா உழைப்பின் ஓராண்டு, கடைக்கோடி தமிழரின் கனவுகளைத் தாங்கி” என்ற தலைப்பில் புகைப்படக் கண்காட்சியை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் திறந்து வைத்தார். கண்காட்சியில்… Read More »தமிழக அரசின் ஓராண்டு சாதனை…. புகைப்பட கண்காட்சியை துவக்கி வைத்த அமைச்சர்…

வைகோ இல்லத்தில் எம்பி கனிமொழி- அமைச்சர் மாசு…..

  • by Authour

தென்காசி மாவட்டம் – கலிங்கப்பட்டியில் உள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் மதிமுக தலைமைக் கழகச் செயலாளர் துரை வைகோவின் இல்லத்திற்கு சென்ற திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி மற்றும் மருத்துவம்… Read More »வைகோ இல்லத்தில் எம்பி கனிமொழி- அமைச்சர் மாசு…..

error: Content is protected !!