Skip to content

January 2023

ராமஜெயம் கொலை.. 12 ரவுடிகளிடம் உண்மை கண்டறியும் சோதனை முடிந்தது…

திமுக முதன்மைச் செயலாளரும், அமைச்சருமான கே.என்.நேருவின் தம்பியும், திருச்சியைச் சேர்ந்த தொழிலதிபருமான கே.என் ராமஜெயம் 2012-ம் ஆண்டு மார்ச் 29-ம் தேதி அதிகாலை வாக்கிங் சென்றபோது அடையாளம் தெரியாத நபர்களால் கடத்தி  கொலை செய்யப்பட்டார்.இந்த… Read More »ராமஜெயம் கொலை.. 12 ரவுடிகளிடம் உண்மை கண்டறியும் சோதனை முடிந்தது…

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வீட்டில் எப்.பி.ஐ அதிரடி சோதனை …

அமெரிக்காவின் அதிபர் ஜோ பைடன் வீடு மற்றும் அவரது தனி அலுவலகத்தில் இருந்து அரசின் ரகசிய ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவை அனைத்தும் ஜோ பைடன் அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாக இருந்த… Read More »அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வீட்டில் எப்.பி.ஐ அதிரடி சோதனை …

வீடியோவை காட்டி மிரட்டல்… மனைவியின் புகார் பெயரில் பெரம்பலூர் வாலிபர் கைது..

பெரம்பலூர் அருகே கோனேரிப்பாளையம் பாரதி நகரை சேர்ந்தவர் குமார் மகள் அகிலா (25). ஹோமியோபதி டாக்டர்.  இவருக்கு அதே ஊரை சேர்ந்த இளங்கோவன் மகன் விமல் (31) என்பவரும் கடந்த 2021ஆம் ஆண்டு செப்.… Read More »வீடியோவை காட்டி மிரட்டல்… மனைவியின் புகார் பெயரில் பெரம்பலூர் வாலிபர் கைது..

பணியில் அலட்சியம்.. திருச்சியில் மின்ஊழியர் பலி

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள கீரம்பூரை சேர்ந்தவர் குமணன்(45).  இவர் துறையூர் மின்வாரியத்தில் ஒயர்மேனாக பணியாற்றி வந்தார். நேற்று தனது சொந்த ஊரான கீரம்பூர் கிராமத்தில் விவசாய நிலத்திற்கு புதிய மின் இணைப்பு… Read More »பணியில் அலட்சியம்.. திருச்சியில் மின்ஊழியர் பலி

6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.. திருச்சி வாலிபருக்கு 25 ஆண்டு சிறை தண்டனை..

கடந்த 16.03.2020-ந்தேதி திருச்சி கோட்டை அனைத்து மகளிர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட கீழதேவதானத்தில் வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த 6 வயது சிறுமியை இளைஞர் ஒருவர் பாலியல் துன்புறுத்தல் செய்ததாக கோட்டை அனைத்து மகளிர் போலீசுக்கு… Read More »6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.. திருச்சி வாலிபருக்கு 25 ஆண்டு சிறை தண்டனை..

இன்றைய ராசிபலன் – 22.01.2023

  • by Authour

இன்றைய ராசிப்பலன் – 22.01.2023 மேஷம் இன்று உங்களுக்கிருந்த ஆரோக்கிய பாதிப்புகள் விலகி சுறுசுறுப்புடன் இருப்பீர்கள். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிலவும். பெண்களால் அனுகூலப் பலன் கிடைக்கும். சுபகாரிய பேச்சுவார்த்தைகளில் சாதகப் பலன் உண்டாகும்.… Read More »இன்றைய ராசிபலன் – 22.01.2023

டீசல் போட வந்த கார் தீ பிடித்தது… வீடியோ…

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அடுத்த புத்தாம்பூர் பகுதியில் கரூர் – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள தனியார் பெட்ரோல் பங்க்கிற்கு எரிபொருள் நிரப்புவதற்காக வந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்தது. தீ பற்றுவதற்கு முன்பே… Read More »டீசல் போட வந்த கார் தீ பிடித்தது… வீடியோ…

மனைவி பிரிந்ததால் ‘அதை கட்’ செய்துக்கொண்ட கணவன்..

  • by Authour

பீகார் மாநிலம் மாதேபுரா போலீஸ் ஸ்டேஷனுக்குட்பட்ட  ராஜ்னி நயநகர் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணா பாசுகி (25). இவரது மனைவி அனிதா. இவர்களுக்கு மூன்று மகள்கள் மற்றும் ஒரு மகன் உட்பட நான்கு குழந்தைகள் உள்ளனர்.… Read More »மனைவி பிரிந்ததால் ‘அதை கட்’ செய்துக்கொண்ட கணவன்..

நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரை இந்திய அணி கைப்பற்றியது..

நியூசிலாந்துக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில்  8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதன் மூலம் அந்த அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரை இந்திய அணி கைப்பற்றியது.  3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில்… Read More »நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரை இந்திய அணி கைப்பற்றியது..

கரூரில் மார்ச் 5ம் தேதி ஜல்லிக்கட்டு.. அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவிப்பு..

கரூர் மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் இன்று தமிழக மின்துறை அமைச்சரும் மாவட்ட  செயலாளருமான செந்தில்பாலாஜி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில்  கழகத் தலைவர் தமிழக முதல்வரின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடும் வகையில் மார்ச்… Read More »கரூரில் மார்ச் 5ம் தேதி ஜல்லிக்கட்டு.. அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவிப்பு..

error: Content is protected !!