Skip to content

January 2023

மரக்கன்று நடும் பணி …. அமைச்சர் கே.என்.நேரு துவக்கி வைத்தார்….

  • by Authour

தமிழ்நாடு நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என்.நேரு திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம், காணக்கிளிய நல்லூர் கிராமத்தில் மியாவாக்கி முறையில் அடர்வனக்காடுகள் உருவாக்கிடும் வகையில் மரக்கன்றுகளை நட்டு வைத்து பணிகளை தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில்… Read More »மரக்கன்று நடும் பணி …. அமைச்சர் கே.என்.நேரு துவக்கி வைத்தார்….

எடப்பாடி, ஓபிஎஸ்சுக்கு, அண்ணாமலை திடீர் கண்டிஷன்….. ஒரே வேட்பாளரை நிறுத்துங்கள்

  • by Authour

பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்தார்.  அங்கு அவர் நிருபர்களிடம் கூறியதாவது: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பாஜக வின் நிலைப்பாடு… Read More »எடப்பாடி, ஓபிஎஸ்சுக்கு, அண்ணாமலை திடீர் கண்டிஷன்….. ஒரே வேட்பாளரை நிறுத்துங்கள்

ஓடும் ரயிலில் பெண் பலாத்காரம்….. டிக்கெட் பரிசோதகர் கைது

உத்தரப்பிரதேச மாநிலம் சம்பலில் உள்ள சந்தவுசி ரெயில் நிலையத்தில் இரவில் 32 வயது பெண், தனது 2 வயது மகனுடன் ரெயிலுக்காக காத்திருந்தார்.பிரயாக்ராஜில் உள்ள உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக அவர் நின்று உள்ளார்.அவர் ரெயிலின்… Read More »ஓடும் ரயிலில் பெண் பலாத்காரம்….. டிக்கெட் பரிசோதகர் கைது

தஞ்சை அருகே கரும்பு விவசாயிகள் மாநில செயற்குழு கூட்டம்….

தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க தமிழ்நாடு மாநில செயற்குழு கூட்டம் கும்பகோணம் அருகே சுவாமிமலையில் நடந்தது. மாநிலத் தலைவர் வேல்மாறன் தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் டி. ரவீந்திரன், பொருளாளர் ஏழுமலை, மாநில… Read More »தஞ்சை அருகே கரும்பு விவசாயிகள் மாநில செயற்குழு கூட்டம்….

விருத்தாசலம் அருகே அரசு பஸ் கவிழ்ந்து 20 பேர் படுகாயம்….அமைச்சர் சிவசங்கர் மீட்பு பணி

  • by Authour

கடலூர் மாவட்டம்  வேப்பூரில் இருந்து விருத்தாசலம் நோக்கி ஒரு அரசு டவுன் பஸ் இன்று காலை சென்றுகொண்டிருந்தது.  கோமலங்கலம் என்ற இடத்தில்  சென்றபோது  திடீரென அந்த பஸ்  டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள… Read More »விருத்தாசலம் அருகே அரசு பஸ் கவிழ்ந்து 20 பேர் படுகாயம்….அமைச்சர் சிவசங்கர் மீட்பு பணி

அரசின் சாதனைகள்….. புதுகையில் அமைச்சர் ரகுபதி துவக்கி வைத்தார்….

  • by Authour

புதுக்கோட்டை நகர்மன்ற வளாகத்தில், செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் “ஓயா உழைப்பின் ஓராண்டு, கடைக்கோடி தமிழரின் கனவுகளைத் தாங்கி” அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்கள் குறித்த புகைப்படக் கண்காட்சியினை, சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை… Read More »அரசின் சாதனைகள்….. புதுகையில் அமைச்சர் ரகுபதி துவக்கி வைத்தார்….

பெண் ஐஏஎஸ் அதிகாரி வீட்டுக்குள் நள்ளிரவில் அத்துமீறி நுழைந்த துணை தாசில்தார் கைது

தெலுங்கானா மாநில முதல்-மந்திரியின் செயலாளராக பணியாற்றி வருபவர் பெண் ஐஏஎஸ் அதிகாரியான சுமிதா சபர்வால். ஐதராபாத்தில் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் உள்ள இவரது வீட்டிற்குள் நேற்று நள்ளிரவு அத்துமீறி நபர் ஒருவர் நுழைந்ததை அறிந்த… Read More »பெண் ஐஏஎஸ் அதிகாரி வீட்டுக்குள் நள்ளிரவில் அத்துமீறி நுழைந்த துணை தாசில்தார் கைது

திருச்சியில் மின் மோட்டாரை திருடிய 2 வாலிபர்கள் சிக்கினர்…

  • by Authour

திருச்சி, கே. கே. நகர், அய்யப்பன் நகர், வீனஸ் தெருவை சேர்ந்தவர் வினோத்குமார்( 38). இவர் அந்த பகுதியில் வீடு ஒன்றை கட்டி வருகிறார். அக்கட்டிடத்திற்கு தண்ணீர் பாய்ச்ச மின்மோட்டார் ஒன்றை பொருத்தியுள்ளார். அந்த… Read More »திருச்சியில் மின் மோட்டாரை திருடிய 2 வாலிபர்கள் சிக்கினர்…

ஈரோடு கிழக்கு வேட்பாளர் யார்? அதிமுக விருப்பமனு பெறுகிறது

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட இன்று முதல் வரும் 26 ம் தேதி வரை விருப்ப மனு பெறப்படும் என்று அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். காலை 10 மணி… Read More »ஈரோடு கிழக்கு வேட்பாளர் யார்? அதிமுக விருப்பமனு பெறுகிறது

முசிறியில் நாளை பவர் கட்….. எந்தெந்த ஏரியா..?…

  • by Authour

திருச்சி மாவட்டம், முசிறி கோட்டத்தில் உள்ள 110 கிலோவாட் துணை மின் நிலையத்தில் அவசர கால பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் முசிறி பகுதிகளான கைகாட்டி, பார்வதிபுரம், சிங்காரச் சோலை, புதிய பேருந்து நிலையம்… Read More »முசிறியில் நாளை பவர் கட்….. எந்தெந்த ஏரியா..?…

error: Content is protected !!