Skip to content

January 2023

இடைத்தேர்தல்……மநீம செயற்குழு கூட்டத்தில் ஆலோசனை … கமல் பேட்டி

சென்னை ஆழ்வார்பேட்டை மநீம அலுவலகத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமல்ஹாசன்  நிருபர்களிடம் கூறியதாவது:  ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பாக  ஆலோசிக்க  எங்கள் செயற்குழு கூடி உள்ளது.  இப்போது ஆலோசித்து  வருகிறோம்.  நான்… Read More »இடைத்தேர்தல்……மநீம செயற்குழு கூட்டத்தில் ஆலோசனை … கமல் பேட்டி

கமல்ஹாசன் எங்களை ஆதரிப்பார்…. ஈவிகேஎஸ் இளங்கோவன் நம்பிக்கை

  • by Authour

ஈரோடு கிழக்கு  தொகுதி காங்கிரஸ் வேட்பாளர்  ஈவிகேஎஸ் இளங்கோவன் இன்று காலை அண்ணா அறிவாலயம் சென்று முதல்வரை சந்தித்து ஆதரவு கேட்டார். பின்னர் மதிமுக அலுவலகம்  சென்று  வைகோவை சந்தித்து ஆதரவு கேட்டார். அதைத்தொடர்ந்து… Read More »கமல்ஹாசன் எங்களை ஆதரிப்பார்…. ஈவிகேஎஸ் இளங்கோவன் நம்பிக்கை

சிறுமியை காதலிப்பதாக ஏமாற்றிய திருச்சி பாஜ., நிர்வாகி போக்சோவில் கைது….

  • by Authour

திருச்சி மலைக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் வினோத் (26). இவர் பாஜகவின் இளைஞர் அணி மாவட்ட செயலாளராக உள்ளார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி அவரை ஏமாற்றியதாக தெரிகிறது.… Read More »சிறுமியை காதலிப்பதாக ஏமாற்றிய திருச்சி பாஜ., நிர்வாகி போக்சோவில் கைது….

ஐதராபாத் விமான நிலையத்தில் வரிசையில் நின்ற நடிகர் விஜய்

விஜய் நடிப்பில் உருவான ‘வாரிசு’ திரைப்படம் கடந்த ஜனவரி 11 ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.  ஐதராபாத்தில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் ‘வாரிசு’ படத்தின் வெற்றி கொண்டாட்டம் எளிமையான முறையில் நடைபெற்றது. இதில்… Read More »ஐதராபாத் விமான நிலையத்தில் வரிசையில் நின்ற நடிகர் விஜய்

கழிவுநீர் தொட்டியில் சிறுவன் உயிரிழந்த விவகாரம்… 2பேர் சஸ்பெண்ட்…

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் அடுத்த சாஸ்திரம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் ( 35). லாரி டிரைவரான இவர், நேற்று மாலை டூவீலரில் தனது 6 வயது மகன் பிரதீப்பை அழைத்து கொண்டு வீட்டுக்கு… Read More »கழிவுநீர் தொட்டியில் சிறுவன் உயிரிழந்த விவகாரம்… 2பேர் சஸ்பெண்ட்…

கேரளாவில் கார் விபத்து…. இஸ்ரோ ஊழியர்கள் 5 பேர் பலி

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள அம்பலப்புழா அருகே தேசிய நெடுஞ்சாலையில், கார் மற்றும் லாரி மீது மோதிய விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள் திருவனந்தபுரத்தில் உள்ள இஸ்ரோ கேன்டீனில்… Read More »கேரளாவில் கார் விபத்து…. இஸ்ரோ ஊழியர்கள் 5 பேர் பலி

புதுக்கோட்டையில் சட்டக்கல்லூரி அமைக்கப்படுமா? அமைச்சர் ரகுபதி பேட்டி

புதுக்கோட்டை நகர் மன்றத்தில் தமிழக செய்தி மக்கள் தொலைதொடர்பு துறை சார்பில் திமுக அரசின் ஓராண்டு சாதனை புகைப்பட கண்காட்சியை இன்று தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி துவக்கி வைத்து விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய… Read More »புதுக்கோட்டையில் சட்டக்கல்லூரி அமைக்கப்படுமா? அமைச்சர் ரகுபதி பேட்டி

குடியரசு தின விழா கலைநிகழ்ச்சி…… வல்லம் மாணவிகள் ஒத்திகை….. வீடியோ

  • by Authour

தஞ்சை அருகே  உள்ள வல்லத்தில் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு எல்கேஜி முதல் 12ம் வகுப்பு வரை மாணவிகள் படித்து வருகின்றனர். 1082 மாணவிகள் படிக்கிறார்கள்.  தஞ்சையில் நடைபெறும் அரசு குடியரசு… Read More »குடியரசு தின விழா கலைநிகழ்ச்சி…… வல்லம் மாணவிகள் ஒத்திகை….. வீடியோ

ஜல்லிக்கட்டு வீரவிளையாட்டு அல்ல, வன்முறை…. கவிஞர் தாமரை திடீர் போர்க்குரல்

  • by Authour

கோவையை சேர்ந்தவரும், பிரபல சினிமா பாடலாசிரியருமான  கவிஞர் தாமரை ஜல்லிக்கட்டு போட்டிக்கு எதிராக திடீரென குரல் கொடுத்துள்ளார்.  இது தொடர்பாக அவர்  ட்விட்டரில் தெரிவித்திருப்பதாவது: சல்லிக்கட்டு என்னும் விளையாட்டு பல நூற்றாண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டில்… Read More »ஜல்லிக்கட்டு வீரவிளையாட்டு அல்ல, வன்முறை…. கவிஞர் தாமரை திடீர் போர்க்குரல்

சோனியா, ராகுல் விருப்பத்தின்படி போட்டியிடுகிறேன்….ஈவிகேஎஸ் இளங்கோவன் பேட்டி

  • by Authour

ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி 27ம் தேதி சட்டமன்ற இடைத்தேர்தல் நடக்கிறது.  இந்த  தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடுகிறது. காங்கிரஸ் வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். இதையொட்டி இன்று காலை இளங்கோவன் மற்றும்… Read More »சோனியா, ராகுல் விருப்பத்தின்படி போட்டியிடுகிறேன்….ஈவிகேஎஸ் இளங்கோவன் பேட்டி

error: Content is protected !!