Skip to content

January 2023

பார்ட்டியில் கதாநாயகியுடன் மது அருந்திய தெலுங்கு நடிகர்

தெலுங்கில் நந்தமுரி பாலகிருஷ்ணா நடித்த வீரசிம்ம ரெட்டி படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் சங்கராந்திக்குவெளியானது. கோபிசந்த் மலினேனி இயக்கிய இந்த படம் மாபெரும் வெற்றி பெற்றது. இந்தப் படம் தான் பாலகிருஷ்ணா படங்களிலேயே அதிக… Read More »பார்ட்டியில் கதாநாயகியுடன் மது அருந்திய தெலுங்கு நடிகர்

திருமணம் எப்போது? ராகுல் ருசிகர தகவல்

  • by Authour

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்திரை  மேற்கொண்டுள்ளார்.  அவரிடம்   அவரது வருங்கால மனைவி எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. இதுகுறித்து யூடியூப் சேனல் ஒன்றுக்கு தனது திருமணம்… Read More »திருமணம் எப்போது? ராகுல் ருசிகர தகவல்

சசிகலா அப்பீல் வழக்கு…..ஐகோர்ட்டில் எடப்பாடி தரப்பு மனு தள்ளுபடி

அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதை எதிர்த்து சசிகலா சென்னை ஐகோர்ட்டில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்து இருந்தார். இந்த மனுவை ரத்து செய்யக்கோரி தமிழக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தரப்பு… Read More »சசிகலா அப்பீல் வழக்கு…..ஐகோர்ட்டில் எடப்பாடி தரப்பு மனு தள்ளுபடி

மனைவி கதவை திறக்காததால் பைப் வழியாக ஏறியவர் தவறி விழுந்து பலி

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த தாயப்பார் பகுதியில் வசிப்பவர் தென்னரசு (வயது 30). இவர் மார்க்கெட்டிங் வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி புனிதா என்ற மனைவியும் குழந்தை ஒன்றும் உள்ளது. நேற்று… Read More »மனைவி கதவை திறக்காததால் பைப் வழியாக ஏறியவர் தவறி விழுந்து பலி

தமிழகத்தில் 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும்….

கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழக கடலோர மாவட்டங்கள், அதனை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் இன்று மிதமான மழை பெய்யக்கூடும். மேலும், நாளை 24-ம்… Read More »தமிழகத்தில் 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும்….

அதிக குழந்தை பெற்றால் பெண்களுக்கு ஊதிய உயர்வு….. சிக்கிம் அரசு அறிவிப்பு

மக்கள் தொகை அதிகம் கொண்ட நாடுகளில் சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா 2-வது இடத்தில் உள்ளது. இருப்பினும் இந்தியாவிலேயே குறைந்த மக்கள் தொகை கொண்ட மாநிலமாக சிக்கிம் உள்ளது. இதன் காரணமாக அம்மாநிலத்தில் குறைந்து வரும்… Read More »அதிக குழந்தை பெற்றால் பெண்களுக்கு ஊதிய உயர்வு….. சிக்கிம் அரசு அறிவிப்பு

திருச்சி….. இன்றைய தங்கம் விலை நிலவரம்….

  • by Authour

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வௌியிடப்பட்டுள்ளது. திருச்சியில் தங்கம் நேற்று ஒரு கிராமிற்கு 5,270ரூபாய்க்குக்கு விற்கப்பட்ட தங்கம் விலையில் எந்த மாற்றமின்றி 5,270 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன்… Read More »திருச்சி….. இன்றைய தங்கம் விலை நிலவரம்….

ஈரோடு கிழக்கில் தேமுதிக தனித்து போட்டி…. வேட்பாளர் ஆனந்தன்

சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி தலைமை அலுவலகத்தில் தேமுதிக மாநில பொருளாளர் பிரேமலதா இன்று அளித்த பேட்டி: ஈரோடு கிழக்கு  தொகுதி இடைத்தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிடுகிறது. அதன்வேட்பாளராக ஈரோடு கிழக்கு  மாவட்ட… Read More »ஈரோடு கிழக்கில் தேமுதிக தனித்து போட்டி…. வேட்பாளர் ஆனந்தன்

அரியலூரில் போதைப்பொருள் விழிப்புணர்வு பேரணி……

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் போதை பொருள் பற்றிய விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.பேரணியை ஜெயங்கொண்டம் எம்எல்ஏ க.சொ.க.கண்ணன் தொடங்கி வைத்தார். பேரணியானது கல்லூரியில் தொடங்கி அண்ணா சிலை நான்கு… Read More »அரியலூரில் போதைப்பொருள் விழிப்புணர்வு பேரணி……

மாற்றுத்திறனாளிகளிடம் கோரிக்கை மனுவை பெற்ற கலெக்டர்…..

  • by Authour

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் கவிதா ராமு மாற்றுத்திறனாளிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.

error: Content is protected !!