பெரம்பலூரில் ரவுடி தூக்கிட்டு தற்கொலை.. போலீசார் விசாரணை….
பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனை அருகே இந்திரா நகரில் வசித்து வருபவர் பொன்னுசாமி மகன் செல்வகுமார். செல்வகுமாரின் உறவினர் பெரம்பலூர் நகர் எடத்தெருவைச் சேர்ந்தவர் பட்டை என்ற பழனியாண்டி, இவர் வல்லதரசு என்ற பாண்டி… Read More »பெரம்பலூரில் ரவுடி தூக்கிட்டு தற்கொலை.. போலீசார் விசாரணை….