Skip to content

January 2023

முதல்வர் விருது பெற்ற விவசாயி புதுகை வசந்தாவுக்கு கலெக்டர் பாராட்டு

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம்  பொன்னமராவதி அருகே உள்ள ஆலவயல்  என்ற கிராமத்தை  சேர்ந்தவர்  க. வசந்தா, விவசாயி. இவர் திருந்திய சாகுபடி மூலம்  நெல் சாகுபடியில் அதிக மகசூல் பெற்றதற்காக குடியரசு தின விழாவில் முதல்வர்… Read More »முதல்வர் விருது பெற்ற விவசாயி புதுகை வசந்தாவுக்கு கலெக்டர் பாராட்டு

புதுகை அருகே மனிதநேய வாரவிழா……. மாணவிகளுக்கு எம்.எல்.ஏ. பரிசு

  • by Authour

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பாக புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தெற்கு  ஒன்றியம்  முள்ளங்குறிச்சியில் ஆதிதிராவிட நலத்துறை பள்ளியில்  மனிதநேய வார விழா நடைபெற்றது. இந்த விழாவின் இறுதி நாள்  நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்… Read More »புதுகை அருகே மனிதநேய வாரவிழா……. மாணவிகளுக்கு எம்.எல்.ஏ. பரிசு

மகனுடன் திருப்பதியில் காஜல் அகர்வால் சாமி தரிசனம்…. வீடியோ….

  • by Authour

நடிகை காஜல் அகர்வால் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் பிசியாக நடித்து வரும் போதே… தன்னுடைய நீண்ட நாள் நண்பரான, தொழிலதிபர் கெளதம் கிச்சுலு என்பவரை காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்.… Read More »மகனுடன் திருப்பதியில் காஜல் அகர்வால் சாமி தரிசனம்…. வீடியோ….

ராகுல் யாத்திரை வெற்றிவிழா…. திருச்சி காங்கிரஸ் கொண்டாட்டம்

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ஒற்றுமை நடைபயணம் மேற்கொண்டார். அந்த பயணம் வெற்றிகரமாக நேற்று  நிறைவுபெற்றது. இந்த யாத்திரையின் வெற்றி விழாவை காங்கிரசார் கொண்டாடி வருகிறார்கள்.  திருச்சி… Read More »ராகுல் யாத்திரை வெற்றிவிழா…. திருச்சி காங்கிரஸ் கொண்டாட்டம்

அப்துல்கலாம் ஆசிரியரின் 100வது பிறந்த நாள்… திருச்சியில் கொண்டாட்டம்..

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள தூய வளனார் கல்லூரியில் அப்துல் கலாம் அவர்கள் பயின்ற பொது அவருக்கு இயற்பியல் வகுப்பு எடுத்த ஆசிரியர் அருள்தந்தை லடிஸ்லாஸ் சின்னதுரை அவர்களின் 100 ஆவது… Read More »அப்துல்கலாம் ஆசிரியரின் 100வது பிறந்த நாள்… திருச்சியில் கொண்டாட்டம்..

அதிக திறனுடைய 2 நிலக்கரி கையாளும் மிஷின்… முதல்வர் ஸ்டாலின் துவங்கி வைத்தார்…

  • by Authour

எரிசக்தித் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தினால் தூத்துக்குடி அனல் மின் நிலையத்திற்காக தூத்துக்குடி துறைமுகம் தளம்-1-ல் புதிதாக 325 கோடி ரூபாய் செலவில்  அதிக திறன் கொண்ட… Read More »அதிக திறனுடைய 2 நிலக்கரி கையாளும் மிஷின்… முதல்வர் ஸ்டாலின் துவங்கி வைத்தார்…

திருச்சி மேயர் தலைமையில் மாமன்ற கூட்டம்…

  • by Authour

திருச்சி மாநகராட்சி மாமன்ற கூட்டம் மேயர் மு.அன்பழகன் தலைமையில், மாநகராட்சி ஆணையார் மரு.இரா.வைத்திநாதன்,  துணை மேயர் ஜி.திவ்யா, ஆகியோர் முன்னிலையில் இன்று 31.01.2023 நடைபெற்றது. இக்கூட்டத்தில் நகரப்பொறியாளர்  பி.சிவபாதம், மண்டலத் தலைவர்கள்  ஆண்டாள் ராம்குமார், … Read More »திருச்சி மேயர் தலைமையில் மாமன்ற கூட்டம்…

2 நாளில் ஆசிரியர்களின் சம்பள பிரச்சனை தீர்க்கப்படும் …..அமைச்சர் மகேஷ்…

  • by Authour

திருச்சி செந்தண்ணீர்புரம் மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் சார்பில் மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் தலைமையில் தேசிய பெண் குழந்தைகள் தின விழா இன்று நடைபெற்றது. இவ்விழாவிற்கு… Read More »2 நாளில் ஆசிரியர்களின் சம்பள பிரச்சனை தீர்க்கப்படும் …..அமைச்சர் மகேஷ்…

ஸ்ரீரங்கம் நம்பெருமாள் அனுமந்த வாகனத்தில் பக்தர்களுக்கு சேவை……

திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு ரங்கநாதர் கோவிலில் எண்ணற்ற திருவிழாக்கள் மற்றும் வைபவங்கள் நடைபெறுவது வழக்கம். இதில் தை மாதத்தில் நடைபெறும் பூபதித் திருநாள் எனப்படும் தைத்தேர் திருவிழா 26ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. தினசரி நம்பெருமாள்… Read More »ஸ்ரீரங்கம் நம்பெருமாள் அனுமந்த வாகனத்தில் பக்தர்களுக்கு சேவை……

அஜீத் படத்தில் இருந்து விக்னேஷ் சிவனுக்கு கல்தா…. நயன் சமரசமும் ரிஜக்ட்

  • by Authour

சிம்புவின் போடா போடி படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நுழைந்தார் டைரக்டர் விக்னேஷ் சிவன். அதன்பிறகு அவர் நயன்தாராவை வைத்து இயக்கிய நானும் ரவுடி தான் ஹிட் ஆனது. இப்படத்தின் வெற்றிக்குப் பிறகு விக்னேஷ்… Read More »அஜீத் படத்தில் இருந்து விக்னேஷ் சிவனுக்கு கல்தா…. நயன் சமரசமும் ரிஜக்ட்

error: Content is protected !!