திருச்சி அருகே ரூ.8 கோடியில் புதிய பாலம்…. பணிகளை துவக்கி வைத்தார்அமைச்சர் நேரு
திருச்சி மாவட்டம், மணிகண்டம் ஊராட்சி ஒன்றியம், பூலாங்குளத்துப்பட்டியில் ரூ. 7.99கோடி மதிப்பீட்டில் அய்யாக்கவுண்டம்பட்டி சாலையில் அரியாறு ஆற்றின் குறுக்கே பாலம் கட்டும் பணிக்கு இன்று (25.01.2023) அடிக்கல் நாட்டு விழா இன்று நடந்தது. தமிழ்நாடு… Read More »திருச்சி அருகே ரூ.8 கோடியில் புதிய பாலம்…. பணிகளை துவக்கி வைத்தார்அமைச்சர் நேரு