கரூர் ஸ்ரீ புதுவாங்கலம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்….ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவப்பட்டது….
கரூர் மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான வாங்கல் பகுதியில் உள்ள காவிரி ஆற்றங்கரையில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ புதுவாங்கலம்மன் திருக்கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. கும்பாபிஷேக… Read More »கரூர் ஸ்ரீ புதுவாங்கலம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்….ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவப்பட்டது….