Skip to content

January 2023

பத்மஸ்ரீ விருது…. பாம்பு பிடி வீரர்களுக்கு கவர்னர் ரவி வாழ்த்து….

  • by Authour

பத்மஸ்ரீ விருது பெறும் பாம்புபிடி வீரர்களான வடிவேல் கோபால், மாசி சடையன் ஆகியோருக்கு கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:- தமிழ்நாட்டின் இருளர் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த பாம்புபிடி… Read More »பத்மஸ்ரீ விருது…. பாம்பு பிடி வீரர்களுக்கு கவர்னர் ரவி வாழ்த்து….

பெண் ஊழியரிடம் பாலியல் சீண்டல்….கோயில் செயல் அலுவலர் சஸ்பெண்ட்….

காஞ்சிபுரம், ஏகாம்பரநாதர் கோயில்  செயல் அலுவலர்  வேதமூர்த்தி. இவர் அந்த கோயில் பெண் ஊழியரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இது தொடர்பான  கண்காணிப்பு காமிரா பதிவுகள்  சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இது… Read More »பெண் ஊழியரிடம் பாலியல் சீண்டல்….கோயில் செயல் அலுவலர் சஸ்பெண்ட்….

ரிஷப் பன்டை காப்பாற்றிய டிரைவர், கண்டக்டருக்கு விருது… உத்தரகாண்ட் முதல்வர் வழங்கினார்

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட் (25). இவர் கடந்த டிசம்பர் 30-ந்தேதி அதிகாலை டில்லியில் இருந்து சொந்த ஊரான உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வார் மாவட்டம் ரூர்கீக்கு மெர்சிடிஸ் ரக சொகுசு… Read More »ரிஷப் பன்டை காப்பாற்றிய டிரைவர், கண்டக்டருக்கு விருது… உத்தரகாண்ட் முதல்வர் வழங்கினார்

திருச்சி அருகே கிராம சபைக் கூட்டம்….

  • by Authour

திருச்சி மாவட்டம், தொட்டியம் அடுத்த நாகையநல்லூர் ஊராட்சி நடுநிலைப் பள்ளியில் இன்று 74 வது குடியரசு தின விழா முன்னிட்டு கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது.  இக்கூட்டத்தில்… Read More »திருச்சி அருகே கிராம சபைக் கூட்டம்….

தேசிய கொடி ஏற்றி வைத்து தங்க தமிழ்ச்செல்வன் மரியாதை…

திருச்சி மாவட்டம், தொட்டியம் அடுத்த ஏலூர் பட்டி கூட்டுறவு சங்கத் தலைவர் அதிமுக ஒன்றிய கவுன்சிலர் திருச்சி புறநகர் மாவட்ட எம் ஜி ஆர் இளைஞர் அணி இணை செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் கூட்டுறவு… Read More »தேசிய கொடி ஏற்றி வைத்து தங்க தமிழ்ச்செல்வன் மரியாதை…

ஈரோடு கிழக்கு….அதிமுக சார்பில் போட்டியிட கே.வி. ராமலிங்கம் மறுப்பு?

ஈரோடு கிழக்கு தொகுதி  இடைத்தேர்தல் பிப்ரவரி 27ம் தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். தேமுதிக சார்பில் ஆனந்த் போட்டியிடுகிறார். மற்ற கட்சிகள் இன்னும் வேட்பாளர்களை… Read More »ஈரோடு கிழக்கு….அதிமுக சார்பில் போட்டியிட கே.வி. ராமலிங்கம் மறுப்பு?

முசிறி அருகே மகா மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்…

திருச்சி மாவட்டம் முசிறி அருகே காட்டுப்புத்தூரில் அருள்மிகு விநாயகர், காளிகாம்பாள். மகாமாரியம்மன், சப்த மாதர், வீரபத்திரர் ஆகிய தெய்வங்களுக்கு கோயில் திருப்பணி வேலைகள் நடைபெற்று வந்தது. திருப்பணி வேலைகள் முடிவற்ற நிலையில் இன்று மகா… Read More »முசிறி அருகே மகா மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்…

வரலாற்றில் மறக்கடிக்கப்பட்ட சுதந்திரபோராட்ட வீரர்களை அடையாளம் காண, கவா்னர் உத்தரவு

நாட்டின் 74-வது குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு அரசு சார்பில் சென்னை மெரினாவில் குடியரசு தினவிழா நடைபெற்றது. அதில் கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு மூவர்ண தேசியக் கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார். பின்னர்,… Read More »வரலாற்றில் மறக்கடிக்கப்பட்ட சுதந்திரபோராட்ட வீரர்களை அடையாளம் காண, கவா்னர் உத்தரவு

மும்பை……காதலிகளை கவர…. விலை உயர்ந்த பைக்குகளை திருடிய வாலிபர் கைது

  • by Authour

மராட்டிய மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள கல்யாண் பகுதியில் விலையுயர்ந்த பைக்குகளை திருடிய 19 வயது இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் அந்த இளைஞரிடமிருந்து 13 பைக்குகளை மீட்டுள்ளனர். குற்றம் சாட்டப்பட்ட சுபம்… Read More »மும்பை……காதலிகளை கவர…. விலை உயர்ந்த பைக்குகளை திருடிய வாலிபர் கைது

முதலாளி சம்பளம் தர மறுப்பு….ஓட்டலை மூடவைத்த தொழிலாளி….இது அமெரிக்காவில்

இங்கிலாந்து நாட்டின் லிங்கன் நகரத்தில் உள்ள ராயல் வில்லியம் என்ற உணவு விடுதியில் சமையற்கலை நிபுணராக டோனி வில்லியம்ஸ் வேலை பார்த்து வந்துள்ளார். அந்த உணவு விடுதியின் உரிமையாளருக்கும் சமையற்கலை நிபுணர் வில்லியம்ஸுக்கும் இடையே… Read More »முதலாளி சம்பளம் தர மறுப்பு….ஓட்டலை மூடவைத்த தொழிலாளி….இது அமெரிக்காவில்

error: Content is protected !!