திருமயம் அருகே தானியக்கிடங்கு…. அமைச்சர் ரகுபதி திறந்தார்….
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் ஒன்றியம் லெம்பலக்குடி ஊராட்சியில் மகளிர் சுய உதவிக்குழுவுக்கான கட்டிடத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இன்று லெம்பலக்குடி சென்று மகளிர் சுயஉதவிக்குழுவினரை… Read More »திருமயம் அருகே தானியக்கிடங்கு…. அமைச்சர் ரகுபதி திறந்தார்….