Skip to content

January 2023

தஞ்சை அருகே லாட்டரி விற்ற முதியவர் கைது…

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு தாலுகா திருவோணம் அடுத்த வாட்டாத்திக்கோட்டை கொல்லைக்காடு பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் அப்பகுதியில் போலீசார் ரோந்து பணியில்… Read More »தஞ்சை அருகே லாட்டரி விற்ற முதியவர் கைது…

போலீஸ் வழக்கு பதிவு கண்டித்து …..திருச்சி அருகே மறியல்….

திருச்சி அருகே உள்ளது குழுமணி. இந்த கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் புத்தாண்டு கொண்டாட்டமாக நள்ளிரவு 12 மணிக்கு தெருவில் கேக்வெட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வண்ணம் சத்தம் போட்டு உள்ளனர். இதற்கு இன்னொரு தரப்பை சேர்ந்தவர்கள்,… Read More »போலீஸ் வழக்கு பதிவு கண்டித்து …..திருச்சி அருகே மறியல்….

தெருவில் பிச்சை எடுத்தவர் உலக அழகி ஆனார்

டில்லியை சேர்ந்த நாஸ் ஜோஷி 2021-22 ம் ஆண்டு சர்வதேச திருநங்கை அழகி பட்டத்தை வென்றார். நாஸ் தோற்றத்தில் ஒரு ஆணைப் போலத் தெரிந்தாலும் அவரது சைகைகளும் பாவனைகளும் பெண்களைப் போலவே இருந்தன. நாஸ்… Read More »தெருவில் பிச்சை எடுத்தவர் உலக அழகி ஆனார்

மக்கள் குறைகேட்டார் திருச்சி போலீஸ் கமிஷனர் சத்தியபிரியா

  • by Authour

திருச்சி  மாநகர போலீஸ் கமிஷனராக பதவியேற்ற  எம். சத்தியபிரியா இன்று மக்கள் குறைகேட்டார். தமிழக முதல்வரிடம்   பொதுமக்கள் கொடுத்த மனுக்களுக்கும். கமிஷனரிடம் வழங்கப்பட்ட மனுக்களுக்கும் பொதுமக்களிடமிருந்து நேரடியாக பெற்ற மனுக்களுக்கும்  உடனடியாக தீர்வு கிடைத்திட வேண்டி… Read More »மக்கள் குறைகேட்டார் திருச்சி போலீஸ் கமிஷனர் சத்தியபிரியா

155 கி.மீ. வேகத்தில் பந்து வீசிய காஷ்மீர் எக்ஸ்பிரஸ் உம்ரான் மாலிக்

இந்தியா- இலங்கை அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்றது.  முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 162… Read More »155 கி.மீ. வேகத்தில் பந்து வீசிய காஷ்மீர் எக்ஸ்பிரஸ் உம்ரான் மாலிக்

கார் மோதி ஸ்கூட்டியில் சென்ற பெண் படுகாயம்…. திருச்சியில் சம்பவம்….

  • by Authour

திருச்சி, திருமலை சமுத்திரத்தை சேர்ந்தவர் பூஜா லட்சுமி. இவர்  ஓலையூர் ரிங் ரோட்டில் தனது டூவீலரை ஓட்டி வந்துள்ளார். அப்போது பின்னால் வந்த கார் மோதியதில் பூஜாலட்சுமி நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். இதில்… Read More »கார் மோதி ஸ்கூட்டியில் சென்ற பெண் படுகாயம்…. திருச்சியில் சம்பவம்….

செறிவூட்டப்பட்ட அரிசி ரேஷனில் வழங்க கூடாது……விவசாய சங்கம் எதிர்ப்பு

அகில இந்திய மக்கள் சேவை இயக்க விவசாயப்பிரிவு மாநில தலைவர் தங்க சண்முக சுந்தரம் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு விடுத்துள்ள கோரிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக அரசின் அண்மை கால அறிவிப்பின் படி வரும் 2023… Read More »செறிவூட்டப்பட்ட அரிசி ரேஷனில் வழங்க கூடாது……விவசாய சங்கம் எதிர்ப்பு

திருச்சி மூதாட்டி கொலை…. நகை கொள்ளை

  • by Authour

திருச்சி அடுத்த முத்தரசநல்லூரை சேர்ந்த மூதாட்டி ராதா. இவருக்கு 60 வயது இருக்கும். வீட்டில் தனியா இருந்த ராதாவை யாரோ மர்ம நபர்கள் வீடு புகுந்து கொலை செய்து விட்டு, அவர் அணிந்திருந்த நகைகளை… Read More »திருச்சி மூதாட்டி கொலை…. நகை கொள்ளை

சோனியா காந்தி ஆஸ்பத்திரியில் அனுமதி

காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி  டில்லியில் உள்ள கங்கா ராம் மருத்துவமனையில்  இன்று அனுமதிக்கப்பட்டார். வழக்கமான மருத்துவ பரிசோனைக்காக  அவர்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக  கட்சி வட்டாரங்கள்  தெரிவித்தன.

அதிமுக பொதுக்குழு வழக்கு …. இந்த வாரத்திற்குள் முடிக்க நீதிபதிகள் விருப்பம்… நாளைக்கு ஒத்திவைப்பு

  • by Authour

சென்னை வானகரத்தில் ஜூலை 11ல் நடைபெற்ற அதிமுக பொதுக் குழுக் கூட்டத்தை எதிா்த்து ஓ.பன்னீா்செல்வம், பொதுக்குழு உறுப்பினா் வைரமுத்து ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களை சென்னை உயா்நீதிமன்றம் விசாரித்தது. இந்த வழக்கில் நீதிபதி ஜெயச்சந்திரன்… Read More »அதிமுக பொதுக்குழு வழக்கு …. இந்த வாரத்திற்குள் முடிக்க நீதிபதிகள் விருப்பம்… நாளைக்கு ஒத்திவைப்பு

error: Content is protected !!