பாம்பு கடித்து இறந்த சிறுவன்…. 2 லட்சம் நிதியுதவி….
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா நடுக்கரை ஊராட்சி மேலப்பாதியை சேர்ந்த சேகர் மகன் ஹரிஷ் என்ற 8 வயது சிறுவனை கடந்த 30-ஆம் தேதி பாம்பு கடித்ததில், அவர் சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தார்.… Read More »பாம்பு கடித்து இறந்த சிறுவன்…. 2 லட்சம் நிதியுதவி….