சோனியாவின் உடல் நிலை சீராக உள்ளது…
காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி கடந்த 4 ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சுவாசப் பாதையில் ஏற்பட்ட தொற்று காரணமாக டெல்லியில் உள்ள கங்கா ராம் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவர்கள் அவருக்கு… Read More »சோனியாவின் உடல் நிலை சீராக உள்ளது…