முதன்முதலாக இந்தாண்டு சென்னையில் ஜல்லிக்கட்டு…திமுக ஏற்பாடு…
தமிழகத்தில் தைப்பொங்கலை முன்னிட்டு தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு நடத்தப்படும். இந்தாண்டின் முதல் ஜல்லிக்கட்டு நேற்றுமுன்தினம் புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் நடந்தது. வரும் 15, 16 மற்றும் 17ம் தேதிகளில் புகழ்பெற்ற அவனியாபுரம், பாலமேடு,… Read More »முதன்முதலாக இந்தாண்டு சென்னையில் ஜல்லிக்கட்டு…திமுக ஏற்பாடு…