Skip to content

January 2023

காஷ்மீரில் ராணுவ வாகன விபத்து…3 வீரர்கள் பலி

ஜம்மு காஷ்மீர் குப்வாரா மாவட்டத்தில் மாச்சல் என்ற பகுதியில் ராணுவ வாகனத்தில் சென்றபடி இன்று வழக்கமான ரோந்து பணிகளை ராணுவ வீரர்கள் மேற்கொண்டனர். ஒரு இளநிலை அதிகாரி உள்பட மூன்று ராணுவ வீரரகள் இதில்… Read More »காஷ்மீரில் ராணுவ வாகன விபத்து…3 வீரர்கள் பலி

லாரி டூவீலர் மீது மோதி வாலிபர் பலி…. திருச்சியில் சம்பவம்….

திருச்சி ,  காமலாபுரம் அருகே திருவேங்கடபுரத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் (37). இவர் திருமணம் ஆகி மலர் என்கிற மனைவியும் 3 குழந்தைகளும் உள்ளனர். இவர் கூலி வேலை செய்து பிழைத்து வந்தார். தினமும் மாலையில்… Read More »லாரி டூவீலர் மீது மோதி வாலிபர் பலி…. திருச்சியில் சம்பவம்….

தமிழ்நாடு கவர்னர் ரவிக்கு டில்லி அழைப்பு

jதமிழ்நாடு கவர்னர் ரவி சட்டசபையில் உரையாற்றும் போது  தமிழ்நாடு என்ற வார்த்தையையும், தலைவர்களின் பெயரையும்  தவிர்த்து விட்டு படித்தது சர்ச்சையை உருவாக்கி இருக்கிறது. இது தொடர்பாக தமிழக அரசு விரிவான விளக்கம் ஒன்றை வெளியிட்டு… Read More »தமிழ்நாடு கவர்னர் ரவிக்கு டில்லி அழைப்பு

அதிமுக பொதுக்குழு வழக்கு…5ம் நாள் விசாரணை தொடங்கியது

  • by Authour

அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பு தாக்கல் செய்த மேல்முறையீடு மனுக்கள் மீது சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை நடந்து வருகிறது. நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த மனுக்களை… Read More »அதிமுக பொதுக்குழு வழக்கு…5ம் நாள் விசாரணை தொடங்கியது

சட்டசபைகளின் மாண்பை காத்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்…. சபாநாயகர் அப்பாவு

  • by Authour

சபாநாயகர் அப்பாவு இன்று சட்டமன்றத்தில் ஒரு அறிக்கை படித்தார். அதில் கூறியிருப்பதாவது:  சட்டமன்றத்தில் கடந்த 9ம் தேதி கவர்னர் ரவி உரையாற்றினார்.  அந்த உரையின்போது காங்கிரஸ், விசிக, மமக,  கம்யூனிஸ்டு உள்ளிட்ட கட்சி உறுப்பினர்கள்… Read More »சட்டசபைகளின் மாண்பை காத்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்…. சபாநாயகர் அப்பாவு

தமிழக கவர்னரை கண்டித்து வழக்கறிஞர்கள்ஆர்ப்பாட்டம்…..

தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடரில் தமிழ்நாடு என்று சொல்லாமலும் தலைவர்களது பெயரை உச்சரிக்காமல் கவர்னர் உரை ஆற்றியது சட்டமன்ற கூட்டத் தொடரில் பாதியிலேயே கவர்னர் திரும்பி சென்றது ஆகிய செயல்களைக் கண்டித்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில்… Read More »தமிழக கவர்னரை கண்டித்து வழக்கறிஞர்கள்ஆர்ப்பாட்டம்…..

சட்டமன்றத்தில் அதிமுக வெளிநடப்பு

சட்டமன்றத்தில் இன்று எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசும்போது, தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று பேசினார். அப்போது குறுக்கிட்டு பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், பொத்தாம் பொதுவாக பேசக்கூடாது. குறிப்பிட்டு ஆதாரத்துடன் சொல்லுங்கள் என்றார். அப்போது… Read More »சட்டமன்றத்தில் அதிமுக வெளிநடப்பு

இது தமிழ்நாடு… உன் வேலய இங்க காட்டாதே…… துணிவு படத்தில் அஜீத் வசனம்

நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களை தொடர்ந்து ஹெச் வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள திரைப்படம் துணிவு. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இப்படம் நள்ளிரவு ஒரு மணிக்கு ரிலீஸ் ஆனது. இதனால் திரையரங்கங்கள் திருவிழா கோலம்… Read More »இது தமிழ்நாடு… உன் வேலய இங்க காட்டாதே…… துணிவு படத்தில் அஜீத் வசனம்

ஆன்லைன் ரம்மி…. 15 லட்சத்தை இழந்த வாலிபர் தற்கொலை….

  • by Authour

நெல்லை மாவட்டம், பணகுடி அருகே ஸ்ரீரெகுநாதபுரத்தை சேர்ந்தவர் பாஸ்கர். கூலி தொழிலாளி. இவரது மகன் சிவன்ராஜ் (34). பட்டதாரி. இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது செல்போனில் ஆன்லைன் ரம்மியை டவுன்லோடு  செய்து… Read More »ஆன்லைன் ரம்மி…. 15 லட்சத்தை இழந்த வாலிபர் தற்கொலை….

விஜய் நடிப்பில் வெளியான வாரிசு எப்படி இருக்கு?

வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் வாரிசு திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது.  இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட… Read More »விஜய் நடிப்பில் வெளியான வாரிசு எப்படி இருக்கு?

error: Content is protected !!