தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (9.10.2023) தலைமைச் செயலகத்தில், நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு சந்தித்து, 2023-24ம் ஆண்டு கூடுதல் செலவுக்கான மானியக் கோரிக்கைகளும், விரிவான துணை மதிப்பீடுகளும் குறித்த அறிக்கையை வழங்கினார். உடன் நிதித்துறை முதன்மைச் செயலாளர் த. உதயச்சந்திரன் உள்ளார்.