Skip to content

December 2022

இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் போராட்டம்…

கரூர் மாநகர தலைமை தபால் நிலையம் அருகே இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெயராஜ் தலைமையில் மாபெரும் பிரச்சார இயக்கம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, ஆர்ப்பாட்டத்தில் அகில இந்திய செயற்குழு தேசிய கல்விக்… Read More »இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் போராட்டம்…

அழகிரியின் 50வது திருமண நாள்….மகன் தயா வெளியிட்ட வாழ்த்து…… வைரல்

  • by Authour

கருணாநிதி-தயாளு அம்மாளின் மூத்த மகன் அழகிரி. முன்னாள் மத்திய அமைச்சரான இவர் மதுரையில் வசிக்கிறார்.  இவரது மனைவி காந்தி.  இவர்களுக்கு இன்று 50வது திருமண நாள். இதையொட்டி அழகிரி-காந்திஅழகிரி ஜோடியாக நிற்கும் புகைப்படத்தை அவரது… Read More »அழகிரியின் 50வது திருமண நாள்….மகன் தயா வெளியிட்ட வாழ்த்து…… வைரல்

திருச்சியில் ஸ்டாலின் கேக்…..பொதுமக்கள் திரண்டு பார்க்கிறார்கள்…

  • by Authour

கிறிஸ்துமஸ் , புத்தாண்டையொட்டி பேக்கரிகளில் விதவிதமான, வித்தியாசமான, மக்களை கவரும் பலவகை கேக்குகள் தயாரித்து பார்வைக்கு வைப்பார்கள். ஆனால் திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகே உள்ள ஸ்ரீராஜேஸ்வரி பேக்கரி மற்றும் ஸ்வீட்ஸ் நிறுவனம்… Read More »திருச்சியில் ஸ்டாலின் கேக்…..பொதுமக்கள் திரண்டு பார்க்கிறார்கள்…

திருச்சியில் திருமணமான 4 மாதத்தில் காதல் மனைவி மாயம்…..

திருச்சி கல்லுக்குழி திடீர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர்(34). இவர் பேஸ்புக் வழியாக பழக்கம் ஏற்பட்ட முத்துமாரி(24) என்பவரை காதலித்து கடந்த 4 மாதத்திற்கு முன்பாக திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்நிலையில் அவர் வேலைக்குச்… Read More »திருச்சியில் திருமணமான 4 மாதத்தில் காதல் மனைவி மாயம்…..

ரேசன் கடையில் பாமாயிலுக்கு பதில் தேங்காய் எண்ணெய் வழங்க கோரிக்கை….

தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் நடத்தும் சென்னை உழவர்கள் கோரிக்கை மாநாடு வரும் 14ம் தேதிபொள்ளாச்சி அருகே உள்ள செஞ்சேரிமலை பகுதியில் நடைபெற உள்ளது,இதை அடுத்துபொள்ளாச்சி கோவை சாலையில் உள்ள தனியார் ஹோட்டலில்… Read More »ரேசன் கடையில் பாமாயிலுக்கு பதில் தேங்காய் எண்ணெய் வழங்க கோரிக்கை….

திருச்சியில் மனித உரிமைகள் தினம் அனுசரிப்பு….

சர்வதேச மனித உரிமைகள் தினம் ஆண்டு தோறும் டிசம்பர் 10ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இரண்டாம் உலகமகா யுத்தம் நடைபெற்றபோது நடந்த சொத்து இழப்பு, படுகொலைகள், அட்டுழியங்கள் மற்றும் மனிதப் பேரழிவுகளின் பின்னர் தோன்றிய ஐக்கிய… Read More »திருச்சியில் மனித உரிமைகள் தினம் அனுசரிப்பு….

மாண்டஸ் புயல் சேதம்… முதல்வர் ஸ்டாலின் ஆய்வு…. வீடியோ….

மாண்டஸ் புயலால் சேதம் ஏற்பட்ட பகுதிகளில் முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். கிழக்குக் கடற்கரை சாலை பகுதிகளில் ஆய்வு செய்து நிவாரண உதவிகளை வழங்கினார். கொட்டிவாக்கம், ஈஞ்சம்பாக்கம் பகுதிகளில் முதல்வர் ஆய்வு செய்து குறைகளை கேட்டறிந்தார். … Read More »மாண்டஸ் புயல் சேதம்… முதல்வர் ஸ்டாலின் ஆய்வு…. வீடியோ….

பிரான்சில் வித்தியாசமான இலவச திட்டம்

  ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு விதமான இலவச திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. ஆனால்  பிரான்ஸ் அதிபர்மேக்ரான்  வித்தியாசமான இலவசத்தை அறிவித்து உள்ளார். அதன்படி பிரான்சில்  வசிக்கும் மக்களில் 25 வயது வரையிலான அனைவருக்கும் இலவச காண்டம்… Read More »பிரான்சில் வித்தியாசமான இலவச திட்டம்

ரஜினியின் ”பாபா” ரீரிலீஸ்….. திருச்சியில் ரசிகர்கள் கொண்டாட்டம்…

  • by Authour

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்பிறந்தநாளை ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடும் வகையில்சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த பாபா திரைப்படம் இன்று வெளியிடப்பட்டது. திருச்சி.LA.சினிமா திரையரங்கில் ரஜினி ரசிகர் மன்றம் சார்பாக வான வேடிக்கை வெடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து… Read More »ரஜினியின் ”பாபா” ரீரிலீஸ்….. திருச்சியில் ரசிகர்கள் கொண்டாட்டம்…

திருச்சியில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி…. அதிகாரிகளை தள்ளி வியாபாரிகள் போராட்டம்

  • by Authour

திருச்சி நகரில் மக்கள் நடமாட்டம் உள்ள முக்கிய பகுதிகளில் ஆக்கிரமிப்புகளால்  அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது.  சில இடங்களில் மக்கள் நடமாட முடியாதபடி  நடைபாதைகள் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது. கடைக்காரர்கள், வியாபார்கள் தங்கள் நிறுவனங்கள் முன்  பொருட்களை… Read More »திருச்சியில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி…. அதிகாரிகளை தள்ளி வியாபாரிகள் போராட்டம்

error: Content is protected !!