வர இயலவில்லை….வாழ்த்துக்கள்…குஜராத் முதல்வருக்கு ஈபிஎஸ் கடிதம்
குஜராத்தில் பாஜக வெற்றி பெற்று நாளை ஆட்சி அமைக்கிறது. இதற்கான விழாவில் கலந்து கொள்வதற்கு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இந்நிலையில் இது குறித்து பதவி ஏற்க உள்ள பூபேந்திர படேலுக்கு… Read More »வர இயலவில்லை….வாழ்த்துக்கள்…குஜராத் முதல்வருக்கு ஈபிஎஸ் கடிதம்