திருச்சி உள்பட 33 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு
வட உள் தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக , தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை… Read More »திருச்சி உள்பட 33 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு