பாபநாசத்தில் ஐயப்பனுக்கு மண்டல பூஜை…..
தஞ்சை மாவட்டம், பாபநாசம் தங்க முத்து மாரியம்மன் கோவிலில் ஐயப்பனுக்கு மண்டல பூஜை நடந்தது. இதையொட்டி பாபநாசம் 108 சிவாலயம் குடமுருட்டி ஆற்றின் கரையிலிருந்து தீர்த்தம் எடுத்து வந்து ஐயப்பனுக்கு அபிஷேகம் நடந்தது. இதில்… Read More »பாபநாசத்தில் ஐயப்பனுக்கு மண்டல பூஜை…..