Skip to content

December 2022

2023ல் வீறுநடைபோடுவோம்…. முதல்வர் ஸ்டாலின் புத்தாண்டு வாழ்த்து

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது டுவிட்டர் பக்கதில் அவர் கூறியிருப்பதாவது, அனைத்துத் துறைகளிலும் எழுச்சியை நோக்கிய ஆண்டாக 2022 அமைந்தது. உலகளவில் அனைத்திலும் தலைசிறந்து விளங்கும் திறன்மிக்கவர்களாகத் தமிழ்நாட்டு இளைஞர்களை… Read More »2023ல் வீறுநடைபோடுவோம்…. முதல்வர் ஸ்டாலின் புத்தாண்டு வாழ்த்து

மகளிருக்கு மாதம் ரூ.1000 உரிமைத்தொகை எப்போது? நிதியமைச்சர் பேட்டி

குடும்பத் தலைவிகளுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கப்படும் என்கிற தி.மு.க-வின் வாக்குறுதி சட்டமன்றத் தேர்தலின்போது பெண் வாக்காளர்களைப் பெரிதாகக் கவர்ந்தது. தி.மு.க வெற்றிபெற்றவுடன், ரூ.1,000 உரிமைத்தொகையை தமிழக அரசு வழங்கும் என்று குடும்பத்… Read More »மகளிருக்கு மாதம் ரூ.1000 உரிமைத்தொகை எப்போது? நிதியமைச்சர் பேட்டி

ஆதார் இணைக்க ஜன.31வரை அவகாசம் அறிவித்தார் அமைச்சர் செந்தில் பாலாஜி

  • by Authour

தமிழகத்தில் மின்நுகர்வோர் அனைவரும் மின் இணைப்புடன் ஆதாரை இணைக்கும் பணி நவ.15-ம் தேதி தொடங்கியது.  இணையதளம் மட்டுமின்றி தமிழ்நாடு முழுவதும் மின்வாரிய அலுவலகங்களில் 2,811 சிறப்புமுகாம்கள் செயல்பட்டு பணிகள்நடந்து வருகின்றன. இதுவரை1.61 கோடி பேர்… Read More »ஆதார் இணைக்க ஜன.31வரை அவகாசம் அறிவித்தார் அமைச்சர் செந்தில் பாலாஜி

ஊட்டியில் கடும் பனிப்பொழிவு…..

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் தற்போது, பகல் நேரங்களில் வெயிலும், இரவு நேரங்களில் குளிரும் நிலவி வருகிறது. அவ்வப்போது சாரல் மழையும் பெய்து வருகிறது. இந்த காலநிலையை அனுபவிக்க வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள்… Read More »ஊட்டியில் கடும் பனிப்பொழிவு…..

2023 புத்தாண்டு நாளை பிறக்கிறது….உலகம் முழுவதும் கொண்டாட்டத்துக்கு மக்கள் தயார்

ஆங்கில புத்தாண்டான 2023-ம் ஆண்டு இன்று நள்ளிரவில் பிறக்கிறது. புத்தாண்டை வரவேற்க மக்கள் உற்சாகத்துடன் தயாராகி வருகிறார்கள். தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் இன்று இரவு களை கட்டும். குறிப்பாக… Read More »2023 புத்தாண்டு நாளை பிறக்கிறது….உலகம் முழுவதும் கொண்டாட்டத்துக்கு மக்கள் தயார்

மீனாட்சியம்மன் கோயில் உள்பட 3 கோவில்களில் அன்னதான திட்டம்….முதல்வர் தொடங்கினார்

தமிழத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள சில குறிப்பிட்ட கோவில்களில் முழுநேர அன்னதான திட்டத்தை கடந்த செப்டம்பர் மாதம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதன்படி பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில், திருவரங்கம்… Read More »மீனாட்சியம்மன் கோயில் உள்பட 3 கோவில்களில் அன்னதான திட்டம்….முதல்வர் தொடங்கினார்

கடும் பனிமூட்டம்…. சென்னையில் விமான சேவை பாதிப்பு

சென்னை புறநகர் பகுதிகளிலும், திருச்சி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் இன்று காலையில் கடுமையான பனிமூட்டம் காணப்பட்டது. பனிமூட்டம் காரணமாக சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் ஓடுபாதை சரியாக தெரியவில்லை என்று மும்பையில் இருந்து… Read More »கடும் பனிமூட்டம்…. சென்னையில் விமான சேவை பாதிப்பு

தங்கம் விலை பவுன் ரூ.41 ஆயிரத்தை தாண்டியது

தங்கம் விலை மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. 4 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.312 வரை அதிகரித்தது. புத்தாண்டு, பொங்கல் பண்டிகை என்று விசேஷ தினங்கள் வருகிறது. இந்த நேரத்தில் தங்கம்… Read More »தங்கம் விலை பவுன் ரூ.41 ஆயிரத்தை தாண்டியது

பண்ட்டுக்கு டில்லியில் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை

இந்திய கிரிக்கெட் வீரரான ரிஷப்பண்ட்,நேற்று காலை டில்லியில் இருந்து சொகுசு காரில் உத்தரகாண்ட் மாநிலம் ரூர்க்கியில் உள்ள தனது வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். காரை அவரே ஓட்டி சென்றார். டெல்லி-டேராடூன் நெடுஞ்சாலையில் மங்க்ரூர் பகுதி… Read More »பண்ட்டுக்கு டில்லியில் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை

நடிகை ரேஷ்மாவின் அந்தரங்க வீடியோ…. அவரே வெளியிட்ட பகீர் தகவல்

விஷ்ணு விஷால், சூரி நடிப்பில் வெளியான வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் புஷ்பா கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் ரேஷ்மா. இந்த ஆண்டு விமல் நடிப்பில் ஓடிடி வெளியிடாக ரிலீசாகி அமோக வரவேற்பை பெற்ற ‘விலங்கு’… Read More »நடிகை ரேஷ்மாவின் அந்தரங்க வீடியோ…. அவரே வெளியிட்ட பகீர் தகவல்

error: Content is protected !!