அரசு பஸ் டயர் வெடித்து சென்னை வாலிபர் படுகாயம்….
சென்னை சென்ட்ரலில் இருந்து திருவான்மியூர் செல்லும் (A1) மாநகர பஸ் டயர் வெடித்தது. பிளைவுட் தூள்தூளாகி புகை மண்டலமாக மாறியது. இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் அலறி அடித்துக்கொண்டு ஓடினர். பஸ் டயருக்கு நேராக… Read More »அரசு பஸ் டயர் வெடித்து சென்னை வாலிபர் படுகாயம்….