December 2022
அரியானா…….தொழிலதிபரை மிரட்டி ரூ.80 லட்சம் பறித்த பெண் யூ டியூபர் கைது
தொழிலதிபரை காதல் வலையில் வீழ்த்தி கற்பழிப்பு வழக்கில் சிக்க வைப்பதாக மிரட்டி பணம் பறித்ததாக பிரபல யூடியூபர் நம்ரா காதிரை(22) போலீசார் கைது செய்து உள்ளனர். அவரது கணவரை தேடிவருகிறார்கள். நம்ரா காதர் சமூக… Read More »அரியானா…….தொழிலதிபரை மிரட்டி ரூ.80 லட்சம் பறித்த பெண் யூ டியூபர் கைது
டெல்லி மாநகராட்சியை கைப்பற்றியது ஆம் ஆத்மி…..
டெல்லி மாநகராட்சிக்கான தேர்தல் நடந்து முடிந்து இன்று வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் மொத்தம் உள்ள 250 வார்டுகளில் ஆம் ஆத்மி 136 வார்டுகளில் வெற்றி பெற்று டெல்லி மாநகராட்சியை கைப்பற்றி உள்ளது. பாஜக 100… Read More »டெல்லி மாநகராட்சியை கைப்பற்றியது ஆம் ஆத்மி…..
உதயநிதி ஸ்டாலின் அமைச்சராகிறார்…. அடுத்தவாரம் அமைச்சரவை விரிவாக்கம்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை கடந்த ஆண்டு மே மாதம் 7ம் தேதி பதவியேற்றது. தற்போது அமைச்சரவையை மாற்றி அமைக்க முதல்வர் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. அதன்படி மூத்த அமைச்சர்கள் சிலருக்கு முக்கியத்துவம்… Read More »உதயநிதி ஸ்டாலின் அமைச்சராகிறார்…. அடுத்தவாரம் அமைச்சரவை விரிவாக்கம்
தமிழக அமைச்சரவையில் மாற்றம்….. – உதயநிதி மந்திரி…..!!!
தமிழக அமைச்சரவை 2021ம் ஆண்டு மே மாதம் 7ம் தேதி பதவி ஏற்றது. 33 அமைச்சர்கள் கொண்ட அமைச்சரவை கடந்த 18 மாதங்களாக செயல்பட்டு வருகிறது. மார்ச் மாதம் 29ம் தேதி ராஜகண்ணப்பனிடம் இருந்த… Read More »தமிழக அமைச்சரவையில் மாற்றம்….. – உதயநிதி மந்திரி…..!!!
நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா….ரயில் மூலம் தென்காசி செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்
தென்காசியில் நாளை அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடக்கிறது. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைத்து நலத்திட்ட உதவிகள் வழங்க உள்ளார். இதற்காக சென்னை எழும்பூரில் இருந்து… Read More »நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா….ரயில் மூலம் தென்காசி செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்
பளுதூக்கும் போட்டி….. வௌ்ளி பதக்கம் வென்ற மீராபாய் சானு…
கொலம்பியாவில் உலக பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில், பெண்களுக்கான 49 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் மீராபாய் சானு மொத்தம் 200 கிலோ எடையைத் தூக்கி வெள்ளி பதக்கம் வென்றார். சீனாவின்… Read More »பளுதூக்கும் போட்டி….. வௌ்ளி பதக்கம் வென்ற மீராபாய் சானு…
டில்லி மாநகராட்சி… ஆம் ஆத்மி கைப்பற்றுகிறது
டில்லி மாநகராட்சி தேர்தல் 5ம் தேதி நடந்தது. மொத்தம் உள்ள 250 வார்டுகளிலும் பா.ஜ. மற்றும் ஆம் ஆத்மி கட்சி போட்டியிட்டது. காங்கிரசும் பெரும்பாலான இடங்களில் போட்டியிட்டது. இன்று காலை 8 மணிக்கு ஓட்டு… Read More »டில்லி மாநகராட்சி… ஆம் ஆத்மி கைப்பற்றுகிறது
திருச்சி கல்லூரி மாணவி மாயம்…
திருச்சி எடமலைப்பட்டி புதூர் ராஜீவ் காந்தி நகரை சேர்ந்த ஒண்டி முத்து என்பவரின் மகள் தேன்மொழி (21). இவர் திருச்சியில் உள்ள ஒரு கல்லூரியில் பி.காம். படித்து வருகிறார். இவர் அருகில் உள்ள கடைக்கு… Read More »திருச்சி கல்லூரி மாணவி மாயம்…
5 லட்சம் விவசாயிகள் போராட்டம்… பாரதிய கிசான் சங்கம் அறிவிப்பு
பாரதிய கிசான் சங்க அகில இந்திய துணைத் தலைவர் பெருமாள் திருச்சி பிரஸ் கிளப்பில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறும்போது….. மத்திய பா.ஜ.க அரசு விவசாய விளைப்பொருள்களுக்கு இலாபகரமான விலை வழங்க… Read More »5 லட்சம் விவசாயிகள் போராட்டம்… பாரதிய கிசான் சங்கம் அறிவிப்பு