Skip to content

மின்சாரம் தாக்கி +2 மாணவன் பலி…. சென்னையில் பரிதாபம்..

சென்னை பெரவள்ளூரில் மின்சாரம் தாக்கி பிளஸ் 2 மாணவன் உயிரிழந்துள்ளார். பொதுத்தேர்வு விடுமுறையில் உள்ள மாணவன் அஜய் பால் (17), நள்ளிரவில் கழிவறைக்குச் செல்ல ஸ்விட்சை ஆன் செய்தபோது மின்சாரம் தாக்கி விழுந்துள்ளார். மூச்சு பேச்சு இன்றி கிடைந்த அவரை மீட்டு பெரியார் நகர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துவந்த நிலையில், உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். பெரவள்ளூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!