2023-ம் ஆண்டு ஜனவரி 16 திருவள்ளுா் தினம், சனவரி 26 குடியரசு தினம ஆகிய தினங்களில் திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபான சில்லறை விற்பனைக் கடைகளும், (FL.1) மூடப்பட்டிருக்கும். அதனுடன் இணைந்து இயங்கும் மதுக் கூடங்கள் மற்றும் FLOFLFLA/FLAA & FL 11 வரையிலான ஹோட்டல் பார்களினும் மதுபானம் விற்பனை இன்றி மூடப்பட்டிருக்கும். மேலும், அன்றைய தினங்களில் மதுபானங்களை விற்பனை செய்வதையும், வேறு இடங்களுக்கு கொண்டு செல்வதையும் தவிர்க்க வேண்டும். மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதிப் குமார் வௌியிட்டுள்ளார்.