Skip to content

சமயபுரம் தெப்பக்குளத்தில் 2 சடலங்கள்…. போலீஸ் விசாரணை

திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் உள்ளது பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில். இந்த கோவிலுக்கு தினந்தோறும் பக்தர்கள் அதிக அளவில் வருவார்கள்.  இங்கு வரும் பக்தர்கள் கோவில் அருகே உள்ள தெப்பக்குளத்தில் நீராடுவார்கள்.  அந்த குளத்தில் இன்று அதிகாலையில் 2 ஆண் சடலங்கள் மிதப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இது குறித்து தகவல் அறிந்த சமயபுரம் போலீசார்  தெப்பக்குளத்திற்கு சென்று சடலங்களை மீட்டு விசாரணை நடத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!