Skip to content
Home » 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு….

15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு….

  • by Authour

தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் 6 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என கூறியுள்ளது. நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. ஈரோடு, திருப்பூர், மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் கனமழை  பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *