தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கோடை மழை பொழிந்து வருகிறது. இதனால் தமிழ்நாட்டில் வெப்பநிலை சற்று குறைந்துள்ளது.இருப்பினும் தமிழ்நாட்டில் இன்று 11 இடங்களில் நேற்று வெயில் சதத்தை தாண்டியது. சென்னை மீனம்பாக்கம் – 106.34 , நுங்கம்பாக்கம் – 105.98 , திருத்தணி, வேலூர் – 104.36, திருப்பத்தூர் – 101.84 , மதுரை நகரம் – 101.48 , பரங்கிப்பேட்டை – – 101.3 , மதுரை விமான நிலையம், நாகப்பட்டினம் – 100.76 , தஞ்சாவூர் , கடலூர் – 100.04 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது.
![](https://www.etamilnews.com/wp-content/uploads/2024/03/வெயில்.jpg)