Skip to content

11 ஐபிஎஸ் அதிகாரிகள்அதிரடி பணியிட மாற்றம்…..

11 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து உள்துறை முதன்மை செயலாளர் அமுதா உத்தரவு பிறப்பித்துள்ளார்.

11 IPS officers transferred including Amaresh pujari Tamil government order

  • அதன்படி, பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு ஐ.ஜியாக தமிழ் சந்திரன் நியமனம்
  • சிறைத்துறை கூடுதல் டிஜிபியாக மகேஸ்வர் தயால் நியமனம்
  • சென்னை கிழக்கு போக்குவரத்து துணை ஆணையராக பாஸ்கரன் நியமனம்
  • சென்னை கிழக்கு சட்டம் ஒழுங்கு காவல் இணை ஆணையராக தர்மராஜன் நியமனம்
  • தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணைய ஏடிஜிபியாக கல்பனா நாயக் மாற்றம்.
  • கள்ளக்குறிச்சி எஸ்.பியாக சமய்சிங் நியமனம்.
  • திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன், சென்னை கிழக்கு போக்குவரத்து காவல் துணை ஆணையராக மாற்றம்.
  • திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பிரதீப் நியமனம்.
  • மதுரை தெற்கு காவல் துணை ஆணையராக ஐபிஎஸ் அதிகாரி பாலாஜி நியமனம்.
  • சிறைத்துறை டிஜிபி அமரேஸ் குஜாரி, லஞ்ச ஒழிப்பு டிஜிபியாக நியமனம்
  • பிரமோத் குமார் ஐபிஎஸ் TANGEDCO வின் டிஜிபி/ தலைமை விஜிலன்ஸ் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!