2024 பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு 100 சதவீதம் வாக்களிப்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில் வடக்கு வாசல் பகுதி அருகே
மகளிர் சுய உதவிக் குழுக்களின் சார்பில் வரையப்பட்டுள்ள ரங்கோலி கோலத்தினை மாவட்ட தேர்தல் அலுவலர்
மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப்குமார் இன்று பார்வையிட்டு, விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்தார்.