Skip to content

ராமேஸ்வர மீனவர்கள் 10 பேர் இலங்கை கடற்படையால் கைது..

ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 10 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை கடல் எல்லையில் மீன்பிடித்ததாக 3 விசைப்படகுகள், 10-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட 10 மீனவர்களையும் காங்கேசன் துறைமுகம் கொண்டு சென்று விசாரணை செய்து வருகின்றனர்.

error: Content is protected !!