புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள லஞ்சமேடு எனும் இடத்தில் திருநெல்வேலியில் இருந்து திருச்சி நோக்கி சென்ற கார் விபத்துக்குள்ளாகி நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் இதனை அடுத்து சம்பவ இடத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.