Skip to content
Home » தெலங்கானா தலைமை செயலக திறப்பு விழா…. மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு

தெலங்கானா தலைமை செயலக திறப்பு விழா…. மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு

  • by Authour

தெலங்கானா மாநில தலைமைச்செயலகம்  ஐதராபாத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ளது. அதன் திறப்புவிழா பிப்ரவரி 17ம் தேதி நடக்கிறது. இதில் கலந்து கொள்ள வரும்படி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு  தெலுங்கானா அரசு சார்பில் முதல்வர்  சந்திரசேகர ராவ் அழைப்பு விடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *