திருச்சி தெற்கு மா.செ.ப.குமார்…………………………. திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அலுவலகத்தில் அதிமுக மாவட்ட அவைத்தலைவர் அருணகிரி தலைமையில் நடைபெற்றது. மேலும் இக்கூட்டத்தில் தெற்கு மா.செயலாளர். ப.குமார் சிறப்புறையாற்றி ஆலோசனை வழங்கினார். மேலும் திமுக அரசை கண்டித்து வரும்
தெற்கு மாவட்ட சார்பாக 9, 13, 14.12.2022 ஆகிய தேதிகளில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என முடிவு செய்யப்பட்டுள்ளது.