Skip to content
Home » கேரளாவில் கார் விபத்து…. இஸ்ரோ ஊழியர்கள் 5 பேர் பலி

கேரளாவில் கார் விபத்து…. இஸ்ரோ ஊழியர்கள் 5 பேர் பலி

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள அம்பலப்புழா அருகே தேசிய நெடுஞ்சாலையில், கார் மற்றும் லாரி மீது மோதிய விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள் திருவனந்தபுரத்தில் உள்ள இஸ்ரோ கேன்டீனில் பணிபுரிந்தவர்கள் என்பதும், திருமண விழாவை முடித்துக்கொண்டு திரும்பும் போது அதிகாலை 1:30 மணிக்கு இந்த விபத்து நடந்துள்ளது. விபத்திற்கு காரணமான லாரி ஓட்டுநர் மற்றும் அவரது உதவியாளர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *