Skip to content
Home » ரஜபுத்திரர்கள்

ரஜபுத்திரர்கள்

உலகின்  மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் 18வது மக்களவைக்கான தேர்தல் பணிகள் தொடங்கி விட்டன. 17வது மக்களவையின் காலம்  ஜூன் 16ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. எனவே அதற்குள் 18வது மக்களவை தேர்தல் நடத்தி முடிக்கப்பட வேண்டும்.  இதற்காக 7 கட்டமாக  தேர்தல் நடத்தப்படுகிறது.   முதல்கட்டத் தேர்தல்  வரும் 19ம் தேதி தமிழ்நாடு, புதுவையில் நடக்கிறது. இங்குள்ள 40 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக  வாக்குப்பதிவு நடக்கிறது.  அதே நாளில் மொத்தம் 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடக்கிறது.

குஜராத் ராஜ்கோட் பாஜக வேட்பாளர் புருஷோத்தம் ரூபாலாவை மாற்றக் கோரும் சத்ரிய சமூக மக்களின் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. குஜராத் மாநில பாஜக தலைவர் சி.ஆர்.பாட்டீலை முற்றுகையிட்டு காலையில் சத்ரிய சமூக மக்கள் ஆவேசமாக முழக்கம் எழுப்பினர். கம்பாலியா என்ற இடத்தில் மாவட்ட பாஜக அலுவலகத்தை திறந்து வைக்க வந்த குஜராத் மாநில பாஜக தலைவரை முற்றுகையிட்டனர். பாஜக மாநில தலைவர் சி.ஆர்.பாட்டீல் பங்கேற்ற கூட்டத்தில் நாற்காலிகளை அடித்து நொறுக்கி சத்ரிய சமூகத்தினர் ஆவேசம் அடைந்தனர்.

ரூபாலாவை மன்னிக்கும்படி குஜராத் முதலமைச்சர் விடுத்த கோரிக்கையையும் சத்ரிய சமூக மக்கள் நிராகரித்தனர். ராஜபுத்திர சமூகத்தை அவமதித்த ரூபாலாவை ராஜ்கோட் தொகுதி வேட்பாளராக நிறுத்தக் கூடாது என எதிர்ப்பு வலுக்கிறது. ரூபாலாவை மாற்றாவிடில் நாடு முழுவதும் பாஜகவை புறக்கணிப்போம் என்று சத்ரிய சமூகத்தினர் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ளனர். சத்ரிய சமூகத்தினரை சமாதானப்படுத்தும் வகையில் பாஜக தலைவர்கள் மேற்கொண்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த நிலையில் குஜராத் முழுவதும் ரூபாலாவை கண்டித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

பட்டிதார் சமூகத்தை சேர்ந்த புருஷோத்தம் ரூபாலாவை மாற்றினால் அந்த சமூகத்தின் வாக்குகள் பறிபோகும் என பாஜக அச்சம் அடைந்துள்ளது. ரூபாலாவை மாற்றும் வரை ஓயப்போவதில்லை என்று சத்ரிய சமூக மக்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். கடந்த ஒருவாரமாக ரூபாலாவுக்கு எதிராக குஜராத்தில் போராட்டம் வெடிப்பதால் பாஜக மேலிடம் அதிர்ச்சி அடைந்தது. பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்திலேயே பாஜகவுக்கு நாளுக்கு நாள் எதிர்ப்பு வலுத்து வருவதால் அக்கட்சி தலைவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளது.

குஜராத் மாநிலம் ராஜ்கோட் தொகுதி பாஜக வேட்பாளர் புருஷோத்தம் ரூபாலாவை கண்டித்து சத்ரிய சமூகத்தினர் பிரமாண்ட பேரணி நடத்தினர். ராஜபுத்திர சமூகத்தை இழிவுப்படுத்தி பேசிய ஒன்றிய அமைச்சர் ரூபாலா மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ராஜ்கோட் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

நாட்டின் 18வது மக்களவைத் தேர்தலுக்கான அட்டவணையையும், நான்கு மாநில சட்டசபை தேர்தலுக்கான அட்டவணையையும் தற்போது வெளியிட்டுள்ளது இந்திய தேர்தல் ஆணையம்.

அதன்படி, 2024ஆம் ஆண்டுக்கான மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்குகிறது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனையொட்டி தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது.

தேர்தல் நடத்தை விதிகள் என்றால் என்ன? அதன் வழிமுறைகள் என்ன? மற்றும் இந்த தேர்தல் குறித்து நீங்கள் அறிந்துக் கொள்ள வேண்டிய முக்கியமான செயல்முறைகள் குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.

மக்களவை தேர்தல் எப்போது?

ஜூன் 16ஆம் தேதியோடு தற்போது செயல்பட்டு வரும் நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் முடிவுக்கு வருகிறது. எனவே, புதிய நாடாளுமன்ற அவையை தேர்ந்தெடுக்கும் விதமாக இந்தியாவில் 18வது நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. அதன்படி, எந்தெந்த கட்டங்களில் எந்தெந்த மாநிலங்களில் தேர்தல் நடைபெற உள்ளது என்ற விவரம் இந்திய தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் 2024

பட மூலாதாரம்,ECI

படக்குறிப்பு,இந்தியாவில் 7 கட்டங்களாக 18வது மக்களவை தேர்தல் நடைபெறுகிறது.

எத்தனை கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது?

இந்தியாவில் 7 கட்டங்களாக நாடாளுமன்ற தேர்தலை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி முதற்கட்டத்திலேயே தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது.

அதில் முதற்கட்டத் தேர்தல் 21 மாநிலங்களில் ஏப்ரல் 19ஆம் தேதியும், இரண்டாம் கட்டத் தேர்தல் 13 மாநிலங்களில் ஏப்ரல் 26ஆம் தேதியும், மூன்றாம் கட்டத் தேர்தல் 12 மாநிலங்களில் மே 7ஆம் தேதியும், நான்காம் கட்டத் தேர்தல் 10 மாநிலங்களில் மே 13ஆம் தேதியும், ஐந்தாம் கட்டத் தேர்தல் 8 மாநிலங்களில் மே 20ஆம் தேதியும், ஆறாம் கட்டத் தேர்தல் 7 மாநிலங்களில் மே 25ஆம் தேதியும், ஏழாம் கட்டத் தேர்தல் 8 மாநிலங்களில் ஜூன் 1ஆம் தேதியும் நடைபெற உள்ளது.

வாக்குகள் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே தேர்தல் முடிவுகள் வெளியிடப்படும்.

இதில் 10.5 லட்சம் வாக்குப்பதிவு மையங்கள், 1.5 கோடி தேர்தல் அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள், 55 லட்சம் இவிஎம் இயந்திரங்கள் மற்றும் 4 லட்சம் வாகனங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.

உலகின்  மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் 18வது மக்களவைக்கான தேர்தல் பணிகள் தொடங்கி விட்டன. 17வது மக்களவையின் காலம்  ஜூன் 16ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. எனவே அதற்குள் 18வது மக்களவை தேர்தல் நடத்தி முடிக்கப்பட வேண்டும்.  இதற்காக 7 கட்டமாக  தேர்தல் நடத்தப்படுகிறது.   முதல்கட்டத் தேர்தல்  வரும் 19ம் தேதி தமிழ்நாடு, புதுவையில் நடக்கிறது. இங்குள்ள 40 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக  வாக்குப்பதிவு நடக்கிறது.  அதே நாளில் மொத்தம் 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடக்கிறது.

நாட்டின் 18வது மக்களவைத் தேர்தலுக்கான அட்டவணையையும், நான்கு மாநில சட்டசபை தேர்தலுக்கான அட்டவணையையும் தற்போது வெளியிட்டுள்ளது இந்திய தேர்தல் ஆணையம்.

அதன்படி, 2024ஆம் ஆண்டுக்கான மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்குகிறது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனையொட்டி தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது.

தேர்தல் நடத்தை விதிகள் என்றால் என்ன? அதன் வழிமுறைகள் என்ன? மற்றும் இந்த தேர்தல் குறித்து நீங்கள் அறிந்துக் கொள்ள வேண்டிய முக்கியமான செயல்முறைகள் குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.

மக்களவை தேர்தல் எப்போது?

ஜூன் 16ஆம் தேதியோடு தற்போது செயல்பட்டு வரும் நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் முடிவுக்கு வருகிறது. எனவே, புதிய நாடாளுமன்ற அவையை தேர்ந்தெடுக்கும் விதமாக இந்தியாவில் 18வது நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. அதன்படி, எந்தெந்த கட்டங்களில் எந்தெந்த மாநிலங்களில் தேர்தல் நடைபெற உள்ளது என்ற விவரம் இந்திய தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் 2024

பட மூலாதாரம்,ECI

படக்குறிப்பு,இந்தியாவில் 7 கட்டங்களாக 18வது மக்களவை தேர்தல் நடைபெறுகிறது.

எத்தனை கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது?

இந்தியாவில் 7 கட்டங்களாக நாடாளுமன்ற தேர்தலை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி முதற்கட்டத்திலேயே தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது.

அதில் முதற்கட்டத் தேர்தல் 21 மாநிலங்களில் ஏப்ரல் 19ஆம் தேதியும், இரண்டாம் கட்டத் தேர்தல் 13 மாநிலங்களில் ஏப்ரல் 26ஆம் தேதியும், மூன்றாம் கட்டத் தேர்தல் 12 மாநிலங்களில் மே 7ஆம் தேதியும், நான்காம் கட்டத் தேர்தல் 10 மாநிலங்களில் மே 13ஆம் தேதியும், ஐந்தாம் கட்டத் தேர்தல் 8 மாநிலங்களில் மே 20ஆம் தேதியும், ஆறாம் கட்டத் தேர்தல் 7 மாநிலங்களில் மே 25ஆம் தேதியும், ஏழாம் கட்டத் தேர்தல் 8 மாநிலங்களில் ஜூன் 1ஆம் தேதியும் நடைபெற உள்ளது.

வாக்குகள் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே தேர்தல் முடிவுகள் வெளியிடப்படும்.

இதில் 10.5 லட்சம் வாக்குப்பதிவு மையங்கள், 1.5 கோடி தேர்தல் அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள், 55 லட்சம் இவிஎம் இயந்திரங்கள் மற்றும் 4 லட்சம் வாகனங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!