திருச்சியில பயனுள்ள வகையில பொழுது போக்கணுமா.......?

By senthilvel – August 8, 2022

4480

Share E-Tamil Newsசினிமாவுல பில்லியார்ட்ஸ் விளையாடுவது மாதிரி சீன் வந்தா இது பணக்கார விளையாட்டு போலருக்கு என்று நாம நினைச்சிருப்போம். ஆனா அதுதான் இல்ல எல்லோரும் விளையாடலாம் என்று திருச்சியில TIPNTOP தொடங்கப்பட்டு உள்ளது. திருச்சி புத்துார் நால்ரோடு பகுதியில புசுசா TIPNTOP பில்லியார்ட்ஸ், ஸ்னுாகர் கிளப்பு தொடங்கி இருக்காங்க. முற்றிலும் குளுகுளு ஏசி வசதி கொண்ட விசாலமான ஹாலில் 11 டேபிளில்  நீங்கள் பில்லியார்ட்ஸ், ஸ்னுாகர் விளையாடலாம். சொல்லி கொடுக்குறதுக்கு அங்கேயே  4 பயிற்சியாளர்கள் தயாரா இருப்பாங்க. ஒரு மணி நேரத்திற்கு ரொம்ப....ரொம்ப குறைந்த கட்டணம். அதிலும் பள்ளி, கல்லுாரி ஸ்டூடண்ட்னா 50% தள்ளுபடி உண்டு. நல்லா விளையாடுனீங்கன்னா அவங்களே ஸ்டேட், நேஷனல் போட்டிகளுக்கு அழைச்சுட்டு போய்டுவாங்க. பிள்ளைங்க மொபைல் போனே கதிண்ணு கிடங்குறாங்களா....? மனஅழுத்தத்துடன் உள்ளீர்களா....? பொழுதே போகலண்ணு கவலையா

இருக்கா.....? கவலைய விடுங்க TIPNTOPக்கு வந்து பாருங்க பொழுது போக்கு, உடற்பயிற்சியும் என பயனுள்ள வகையில் நேரத்தை செலவிடலாம். பேஸ்புக், இன்ஸ்டாகிராமிலும், 0431-3560643 என்ற எண்ணிலும் முன்பதிவு செய்து கொள்ளலாம். பேமிலியா வரவங்களுக்கு ஆச்சர்ய பரிசும் காத்திருக்கு. திருச்சியில எண்டர்டெய்ண்மெண்ட் கவல.... இனி நமக்கில்ல.....