வேகம் காட்டும் கொரோனா..... தமிழக பாதிப்பு 23 ஆயிரத்தை தாண்டியது....

By senthilvel – January 14, 2022

218

Share E-Tamil Newsதமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனாவிற்கு 23,459 பேர் பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளனர். 26 பேர் கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர். 

திருச்சியில் 2464 பேர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று புதிதாக 477 பேர் கொரோனா பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளனர். 176 பேர் டிஸ்சார்ஸ் செய்யப்பட்ட நிலையில் தற்போது 2765 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.