மீண்டும் களத்தில் ஜீவா....

By செந்தில்வேல் – May 14, 2022

534

Share E-Tamil Newsஜீவா நடிப்பில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த திரைப்படம் 'களத்தில் சந்திப்போம்'. இப்படத்தை ராஜசேகர் இயக்கி இருந்தார். இந்த கூட்டணி தற்போது புதிய படம் மூலம் இணைய இருக்கிறது. படப்பிடிப்பிற்கான பணிகள் மிக மும்முரமாக நடைப்பெற்று வருவதாகவும், 2, 3 மாதங்களில் படப்பிடிப்பு முடிவடைந்து, படம் திரைக்கு வரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. 

ஜீவா

MIK புரொடக்ஷன்ஸும் 7 Miles per Second நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு கதாநாயகி மற்றும் பிற முக்கியப் பாத்திரங்களுக்கான நடிகர்கள் தேர்வு நடைபெற்றுகிறது. ஜிப்ரான் இப்படத்திற்கு இசையமைக்க இருக்கிறார்.