எம்.எல்.ஏ தொகுதி மேம்பாட்டு நிதி...... 50% விடுவித்தது தமிழக அரசு

By செந்தில்வேல் – September 27, 2022

4438

Share E-Tamil News



, தமிழக சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுக்கு ஒவ்வொரு வருடமும் 3 கோடி ரூபாய் வழங்கப்படுகிறது. இந்த தொகையில் எம்.எல்.ஏ.-க்கள் தங்களுடைய தொகுதியில் கட்டமைப்பு வசதிகளை செயல்படுத்துவார்கள் 2022- 2023 ம் ஆண்டிற்கான எம்.எல்.ஏ.தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 702 கோடியில் 50சதவீதமான ரூ. 351 கோடியை தமிழக அரசு விடுத்துள்ளது. ஒரு தொகுதிக்கு 3 கோடி என்ற அடிப்படையில் பாதி நிதியை ஒதுக்கீடு செய்து திட்ட வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளது.