ஆற்காடு வீராசாமியின் நலம் விசாரித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்.....

By senthilvel – January 25, 2022

534

Share E-Tamil Newsதமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின்  சென்னை, அண்ணா நகரில் உள்ள - திமுக  உயர்நிலை செயல் திட்டக் குழு உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான ஆற்காடு நா. வீராசாமி இல்லத்திற்கு நேரில் சென்று அவரது உடல் நலம் குறித்து  விசாரித்தார். அவருடன் அமைச்சர் துரைமுருகன், கே.என்.நேரு ஆகியோர் உடனிருந்தனர்.